குருஜி - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்னையும் விழுங்கும் மறக்கலாமா.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVATHIGAI-SIVAN/திருவதிகை#சிவன்/வீரட்டேஸ்வரர்.தி.த-39+மு

செல்லும் வழி: பண்ருட்டி-2.
படம்: Sri Veerattaneswarar temple_thiruvadhigai
தகவல்கள்:

ஊர்:திருவதிகை#.தி.த-39+மு.திருஅதிகை,அதிராஜமங்கலம்.அதிரையமங்கலம், அதிராஜமங்கலியாபுரம்.
இறைவன்:வீரட்டேஸ்வரர்,வீரட்டநாதர்,அதிகை நாதர்(16பட்டை-ஷோடசலிங்கம்)
இறைவி:திரிபுரசுந்தரி
பிறசன்னதிகள்:பஞ்சமுகலிங்கம.ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானை.
7நி.ராஜகோபுரம்+5நி.உள்கோபுரம்
தீர்-தென்கங்கை-கொடிலநதி.
மரம்-சரக்கொன்றை.
6காலவழிபாடு.
தி.நே.06-12,16-20

சிறப்புகள்:

#21062006-குருஜி பயணித்தது

திரிபரம் எரித்த அட்டவீரட்ட தலம்1/8. சம்பந்தருக்கு திருநடனம் காட்டிய தலம். அப்பருக்கு சூலை நோய் நீங்கிய தலம். திலகவதி தாயார் திருதொண்டு தலம். மனவாசங்கடந்தார் அவதாரத் தலம். கர்ப்பகிருகம் தேர்போல பதுமைகளால் அலங்கரிக்கப் பட்டு  நிழல் பூமியில் சாயதபடி-சிறப்பு. 108 காரணங்களை விளக்கும் நடனக்கலை சிற்பங்கள் வாயிலின் இருபுறமும். கருவறை சுற்றிலும் குடவரை சிற்பங்கள். வைகாசி பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100203
All
5100203
Your IP: 172.69.62.50
2018-04-21 05:37

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg