குருஜி - வைரவாக்கியம்

நாம் ஒவ்வொருவரும் உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய சக்தியுடையவர்களாக இருப்போம்.

தமிழ் மாநில கோயில்கள்

CADALORE-SIVAN/கடலூர்#சிவன்/பாடலேசவரர்.தி.த-50+மு+அ-95

செல்லும் வழி: விழுப்புரம்-,பாண்டிச்சேரி-, சிதம்பரம்-
படம்: Sri Padaleeswarar temple_thirupathiripuliyur
தகவல்கள்:

ஊர்:திருப்பாதிரிப்புலியூர்#.தி.த-50+மு+அ-95.கடலூர், பாதிரிப்பதி, திருப்பாப்புலியூர், புலிசை, கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாடல்வளநகர்
இறைவன்:பாடலேசவரர், தோன்றத்துணைநாதர், கன்னிவனநாதர், சிவக்கொழுந்தீசர், உத்ரநாதர், கரையேற்றும்பிரான்
இறைவி:பிருஹந்நாயகி, பெரியநாயகி, அருந்தவநாயகி, தோகையம்பிகை-தனிசன்னதி
பிறசன்னதிகள்:ஆறுமுகம்-12கரங்கள். மகாகணபதி
த.வி.சென்னவாறறிவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம,சிவகர, அகத்திய, இந்திர, அக்னி, பினாகினி
மரம்-பாடலம்-பாதிரி.
வெள்ளித்தேர்விழா.
தி.நே.6-12,16-20

சிறப்புகள்:

#19062006-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-04142-236728  

சூலை நோயால் அவதிபட்ட தருமசேனன் தமக்கை திலகவதியாருடன் திருவதிகையில் வழிபட சூலை மறைய அது கண்ட சமணர்கள் திருநாவுக்கரசரை கல்லிற் பூட்டி கடலில்லிட்ட போது கல்லே தெப்பமாக கரை சேர்ந்த தலம். பாதிரி பூக்கும்-காய்க்காது. நாள் தோறும் அம்பிகை பள்ளியறைக்கு எழுந்தருள்வது சிறப்பு. அம்பிகை அருவ வடிவில் தவம். கங்கை, அக்னி வழிபட்டது. வைகாசி பெருவிழா. ஐம்புலியூர்-1/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(158)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5099713
All
5099713
Your IP: 172.69.62.74
2018-04-21 05:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg