gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பிரபஞ்ச சக்தியும் மனித சக்தியும் ஒன்றுதான்!

தமிழ் மாநில கோயில்கள்

GOVINDAWADI-SIVAN/கோவிந்தவாடி.அகரம்#சிவன்/தட்சிணாமூர்த்தி

செல்லும் வழி: அரக்கோணம்-16 காஞ்சி-10.
படம்: govindavadi
தகவல்கள்:

ஊர்:கோவிந்தவாடி.அகரம்.# 
மூலவர்:தட்சிணாமூர்த்தி 
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர் 
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:கோவிந்தராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி 
காமிகஆகமம்
2காலபூஜை 
மரம்:
தீர்:
தி.நே.0800-1200,1500-2000





சிறப்புகள்:

#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

1000 ஆண்டுகள் பழமை. மூலவர் யோகதட்சிணாமூர்த்தி அழகு சிறப்பு-  திருமாலுக்கு சிவபெருமான் குருவாக வீற்றிருந்து உபதேசம் செய்ததலம், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜபெருமாள் தங்கி குருவை பூஜித்ததலம்-குரு பரிகாரத்தலம்- குரு கோவில். கும்பஞ்சாரா அழகு மிகுந்த கல் வேலைப்பாடுகள்- சிறப்பு. சுமங்கலி பூஜை செய்து அம்பாள் வழிபாடு. தேங்காயில் நெய் தீபமேற்றி நாகதேவதையை வழிபட கஷ்டங்கள் தீரும்.

குபன் என்ற அரசனுக்கும் ததீசி முனிவருக்கும் பகை ஏற்பட குபன் திருமாலிடம் முறையிட தன் பக்தனைக் காக்க ததீசி முனிவர்மீது சக்ராயுதத்தை ஏவ அது முனிவரைத் தாக்க முடியாமல் மடிந்தது. இதனால் திருமால் ஸ்ரீதேவி பூதேவியுடன் பூலோகம் வந்து ஓர் தீர்த்தம் ஏற்படுத்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்த திருமாலுக்கு காட்சி கொடுத்து குருவாகி உபதேசித்தார். பின்னர் திருமால் அருகிலுள்ள திருமால்பூரில் 1000 தாமரை மலர்களால் ஈசனைப் பூஜித்து சக்ராயுதம் பெற்றார். திருமாலுக்கு தனித்து காட்சி என்பதால் கல்லால மரமில்லை. கயிலாயம் அமைப்பில் மண்டபம். கூர்மம், எட்டு யானைகள், எட்டு சிம்மங்கள், எட்டு நாகங்கள் அஷ்ட திக் பாலகர்கள் வீர ஆசனங்களாக இருக்க அதன்மேல் அமர்ந்து ஞானம் அளிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. சிவ தீட்சை பெற்றதால் பெருமாளுக்கு சந்தனம் குங்குமம் கலந்து நாமம் இடுகின்றனர்,- சந்தன குங்கும கோவிந்தன்,

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-2

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15579421
All
15579421
Your IP: 172.69.63.189
2020-02-22 15:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg