குருஜி - வைரவாக்கியம்

காலமும் சூழ்நிலையும் மாற்றத்திற்குள்ளானது, எறும்பைத் தின்னும் விலங்கு இறந்தால் எறும்பு அதை அரித்துவிடும்-இது நியதி.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUMANTHURAI-SIVAN/திருமாந்துறை#சிவன்/ஆம்ரவனேஸ்வரர்.தி.த.112+மு

செல்லும் வழி: திருவானைக்கா-12,திருச்சி-20,லால்குடி-4
தகவல்கள்:

ஊர்:திருமாந்துறை#.தி.த.112+மு.ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், மிருகண்டீசுவரபுரம்.
இறைவன்:ஆம்ரவனேஸ்வரர், சுத்தரத்னேஸ்வரர், மிருகண்டீசுவரர், ஆதிரத்னேஸ்வரர்
இறைவி:அழகம்மை,பாலாம்பிகை
பிறசன்னதிகள்:முருகன்ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை.பாலதண்டபாணி, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, லட்சுமி, பைரவர்
3நிலைராஜகோபுரம்.
தீர்-காயத்ரிநதி,
மரம்-மா.
தி.நே.06-1130,1600-1930

சிறப்புகள்:

#25092006-குருஜி பயணித்தது(2)

தென்கரையில் உள்ளது வைப்புத் தலம். இந்த வடகரைத்தலமே பாடல் பெற்றது. பிரம்மா, சூரியன், சந்திரன், இந்திரன், மிருகண்டு முனி வழிபாடு. திருமுடியைக் கண்டதாகப் பொய்சொன்ன பிரம்மா தீர்த்தம் உருவாக்கி வழிபட்டுத் தவம்- சாபம் நீங்கப் பெற்றார். கௌதம முனிவரால் சாப்ம் பெற்ற இந்திரன் தவம் செய்து பாபம் நீங்கப் பெற்றான். தன் கணவனின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள ஆற்றலை வேண்டி சமுக்யாதேவி சிவ வழிபாடு. மிருகண்டு முனி தவமிருந்து மார்கண்டேயரைப் பெற்றதும் பின் மார்கண்டேயன் பதினாறு அடைந்ததும் மரண பயமின்றி வாழ முதலில் தவம் மேற்கொண்ட தலம். தாயை இழந்த மான் குட்டிக்காக தயாக மாறிய தலம். கிரகங்கள் சூரியனைப் பார்த்தபடி. பங்குனிமாதம் முதல் 3நாள் சூரிய ஒளி இறைவன்மீது. மூலநட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம். பாஸ்கரத் தலம். ஆலமரத்து வேர்மண் பிரசாதம். ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.

இந்த மாமரவனத்தில் தவம் மேற்கொண்ட முனிவர் சிவனைப் பழித்த காரணத்தினால் மானாகப் பிறந்தார். அசுரர்களாக முற்பிறவியில் வாழ்ந்து இப்பிறவியில் மான்களாக பிறந்தவர்களுக்கு குட்டியாகப் பிறந்தார். இறைவன் வேடராக வந்து இந்த தம்பதி மான்களுக்கு அம்பால் ஒரு செவ்வாய்கிழமை சாபவிமோசனம் அளித்தார். தனியாக்கப்பட்ட குட்டி மான் பசியிலும் பயத்திலும் வேதனையுற்றதைக் கண்ட சிவபார்வதி அதற்கு பாலூட்டி சீராட்டினார். சிவன் பார்வதி தரிசனம் கிட்டியதால் சாப விமோசனம் பெற்று மீண்டும் ரிஷியானார். செவ்வாய்க்கிழமை- சதுர்த்தி திதி சிறப்பு பூஜைகள். பாலாம்பிகையை பாலாபிஷேகம்செய்து வழிபட பாலரிஷ்டதோஷம் நீங்கும்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5099984
All
5099984
Your IP: 172.68.65.208
2018-04-21 05:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg