gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம்.திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை.நீ செய்வது தவறா, பாவமா.!

தமிழ் மாநில கோயில்கள்

BRAMMADESAM-SIVAN/பிரம்மதேசம்#சிவன்/கைலாசநாதர்

செல்லும் வழி: அம்பாசமுத்திரம்வடக்கு-3 திருநெல்வேலி-
தகவல்கள்:

ஊர்:பிரம்மதேசம்.#அயனீஸ்வரம்,ராஜராஜசதுர்வேதிமங்கலம்.

மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீகைலாசநாதர் 2 ஸ்ரீஆதி மூல லிங்கம்  ஸ்ரீபதரிவனேஸ்வரர்.
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகங்காளநாதர்-7'உயரம், ஸ்ரீஜுரஹரதேவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி.ஸ்ரீ நந்தி, ஸ்ரீஆதிலிங்கம், ஸ்ரீசுந்தரேசர்- ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅண்னாமலை- ஸ்ரீஉண்ணாமலை,  ஸ்ரீநடராஜர்- ஸ்ரீசிவகாமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி
7நிலைரா.கோபுரம்,                                                                                                                                                                                                                                                                                                                          மரம்-இலந்தை,                                                                                                                                                                                                                                                                                                                                      தீர்-பிரம்ம(குளம்),கடனாநதி                                    
தி.நே-0700-1200,1700-2000                                                                                                                                                                                                                                             

சிறப்புகள்:

#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

கல் உருண்டைகள்/ சங்கிலிகள், திருவாதிரை/ சோமவார மண்டபங்கள் பஞ்சபாண்டவர்கள் சிறப்பு. ராஜகோபுர மேல்தட்டில் அற்புத மரசிற்பங்கள். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி. ஆத்ம வியாக்ய தட்சிணாமூர்த்தி, ஜுரஹரமகாதேவர் சிறப்பு. நான்கு மறைகளும் ஓதிய அந்தணர்கள் வாழ்ந்த தலம். கங்காளநாதர் சிறப்பு-7'உயரம். ஆதி மூல லிங்கம் ஸ்ரீபதரிவனேஸ்வரர்- இலந்தை மரத்தடியில்

சிவாலயத்தில் மங்கிய நிலையில் இருந்த விளக்கின் திரியை எதிர்பாராமல் தூண்டிய நல்வினைக்காக எலி அடுத்த பிறவியில் மகாபலியாகபிறந்து அரசாண்டான். அசுரனாகப் பிறந்தாலும் தானதர்மங்களில் சிறந்து விளங்க அவன் புகழ் இந்திரலோகம்வரை பரவ இந்நிலை தனக்கு ஆபத்து என நினைத்த இந்திரன் திருமாலிடம் சொல்ல அவர் வாமனனாக அவதாரப் பிறப்பு எடுத்தார். கொடைத்தன்மை கொண்ட மாவலியை 3' நிலம் கேட்க குலகுரு தடுத்தும் கேளாமல் அந்த பரமனே என்னிடம் கேட்கிறார் என்றால் அதைக் கண்டிப்பாக நான் கொடுப்பேன் எனக்கூறி நிலம் கொடுக்க சம்மதிக்க தாரைவார்க்கும்போது சுக்கிராச்சாரியார் வண்டுவடிவில் கமண்டலத்தின் நீரைத் தடுத்ததும் வாமனர் ஓர் தர்ப்பை புல்லை துவாரத்தில்விட அது அவர் ஒருகண்னை குருடாக்கியும் தானம் அளிக்கப்பட்டது. 3வது அடி யைத் தன் சிரசில் வாங்கிய அமகாபலி பாதாளலோகத்தில் அழுந்தப்பட்டான். அப்போது மாபலியை கொன்ற மமதை காரணமாக வாமனர் ஆவேசம் அடங்காமலிருக்க அந்த வாமனரின் ஆவேசத்தை அடக்க வந்தார் ஈசன் கங்காளநாதர் உருவில். கங்காளநாதர் சிறப்பு. இந்த கைலாசநாதரை பிரம்மனின் பேரன் வணங்கியதால் பிரம்ம தேசம். உத்ராயண ,தட்சிணாயண இரு காலத்திலும் சூரியன் வழிபாடு சிறப்பு. வியாக்ரபாதர் பதஞ்சலி முனிவர்கள் வழிபாடு.ஐந்து மண்டபங்கள். பங்குனி உத்திரம் சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17862078
All
17862078
Your IP: 162.158.78.32
2020-07-11 22:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg