gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்!

தமிழ் மாநில கோயில்கள்

SIVASAILAM-SIVAN/சிவசைலம்#-சிவன்/சடைமுடிநாதர்

செல்லும் வழி: கீழாம்பூர்-8.ஆழ்வார்குறிச்சி-5
தகவல்கள்:

ஊர்:சிவசைலம்.#கருனைநதிதென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசடைமுடிநாதர்(சு). ஸ்ரீஆதிசிவசைலநாதர்.6பட்டைலிங்கவடிவம் 
இறைவி: ஸ்ரீபரமகல்யாணி.அம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅத்ரிபரமேஸ்வர், ஸ்ரீகோரக்கநாதர்,ஸ்ரீ நடராஜர்-சிவகாமி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசுரதேவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஸ்ரீசைலவிநாயகர், ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதி,
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-அத்ரி. 
தி.நே-06-17(வனத்துறைஅனுமதியடன்)





சிறப்புகள்:

#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

கருவறையில் சடைமுடியை காண 3பக்கமும் பலகணி. அத்ரிமுனி-அனுசூயா, கோரக்கர், பிருகு வழிபாடு. பங்குனி-திருவிழா- அம்மன் தேரினை பெண்கள் மட்டும். திருமணம் ஆகாதபெண்கள் மஞ்சள் உரலில் இட்டு பூசி வழிபாடு. ஆடி கடைசி வெள்ளி நந்திக் களபம்-சந்தனக்காப்பு மிகச்சிறப்பு. அனுசூயாவை சோதிக்க வந்த மும்மூர்த்திகளை குழந்தையாக்கி உணவு புகட்டியதலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17843130
All
17843130
Your IP: 172.69.63.249
2020-07-10 20:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg