gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்!

தமிழ் மாநில கோயில்கள்

KADAYEM-SIVAN/கடயம்#-சிவன்/வில்வாரண்யேசுவரர்

செல்லும் வழி: அம்பாசமுத்திரம்
தகவல்கள்:

ஊர்:கடயம்.#ஸ்ரீகைலாசம், வளசை, கோனாடு, விக்கிரம பாண்டி நல்லூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவில்வாரண்யேசுவரர்(சு), ஸ்ரீபழந்தேவனார், ஸ்ரீதுவாத சாந்த வில்வவனநாதர்
இறைவி: ஸ்ரீநித்யகல்யாணியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னிவிநாயகர், ஸ்ரீஜுரதேவர், ஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீதசரதர், ஸ்ரீசிரவணன், ஸ்ரீசுப்பிரமணி-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீ சூரியன், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசங்கர லிங்கநயினார். ஸ்ரீசாந்த துர்க்கை, ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீவைத்தியநாதகணபதி,
7நி.ராஜகோபுரம்.சாளகோபுரம் என 2 வாயில்கள்                                                                                                                                                                                                                                                          3பிரகாரங்கள். 4காலபூஜை.                                                                                                                                                                                                                                                                                                                    மரம்-வில்வம்.                                                                                                                                                                                                                                                                                                                                      தீர்-சரபங்கமாமுனி,பூஞ்சுனை                                                                                                                                                                                                                                                                                                    தி.நே-0630-1130,1800-2000
சிறப்புகள்:

#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி: 04634 241484

தசரதர் பார்வையற்ற பெற்றோரின் மகன் சிரவணனை யாணை என அம்பு எய்தி கொன்ற தோஷம் நீங்க வழிபாடு. தலமரக்காய்களை உடைத்தால் உள்ளே லிங்கவடிவம். பாரதியாரின் இஷ்ட தெய்வம் நித்ய கலயாணி அம்மன். முதலாம் சுந்தர பாண்டியனால் திருப்பணி. அம்மன் 24 கலைகளுடன் உக்கிரமாக இருந்ததால் தரணிபீடம் உருவாக்கி 16 கலைகளை எழுந்தருளச் செய்தனர். பூஞ்சுனைத் தீர்த்தத்திற்கு கீழ்ப்புறம் உள்ள தட்டப்பறையில் அமர்ந்து 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' உள்பட பல் கவிதைக பாரதியார் பாடியுள்ளார். சும்ப நிசும்ப அசுரகளைஅழிக்க கௌசியாக-பார்வதி.

பிரமன் தவன். சிவன் காட்சி. கிடைத்த பழத்தை உடைத்து மேருமலை, கயிலைமலை, தென்பொதிகை ஆகிஅய இடத்தில் நட்டார்.அந்த இடமே தென்பொதிகை- கடயம்- விக்ரம பாண்டியநல்லூர்-வில்வவனத்தில் தேவி வந்து பூஜை-வில்வம் பிரதான விருட்சம். தேவி கரு நிறம்- தவம்- பிரமன் பொன்மேனியாக்கி- நித்தியகலயாணி.

அயோத்தியில் அகால மராணமில்லை என்பதை பொறுக்காத சம்புகன் என்பவன் அயோத்தியில் அகால மரணம் நடக்க வேண்டும் எனத்த்வமிருந்தான். கோபம் கொண்ட இராமன் அவனை வதம் செய்ததால் அந்த பிரமஹத்தி தோஷம் தீர நீராடி இங்கு வழ்பாடு.- இராமநதி.

சித்திரை-திருவோணம், ஆனி-உத்திரம், ஆவணி,புரட்டாசி- சதுர்தசி, ,ஆர்கழி- திருவாதிரை, மாசிமகம்- சதுர்தசி, சித்திரை பிரமோற்சவம், ஆவணி-தெப்போற்சவம் சிறப்பு. ஐப்பசி-திருக்கல்யாணம், மார்கழி- தனுர்மாத கட்டளை

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17761278
All
17761278
Your IP: 172.68.65.144
2020-07-05 22:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg