gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்.!

தமிழ் மாநில கோயில்கள்

BELORE-SIVAN/பேளூர்-சிவன்/தாந்தோன்றீச்வரர்

செல்லும் வழி: வாழப்பாடி-4,சேலம்கிழக்கு-32.
படம்: Thanthondreeswarar_belur
தகவல்கள்:

ஊர்:பேளூர்,திருவேள்வியூர்.சுவேதாநதி/வெள்ளாறு/வசிஷிடநதிக்கரை
இறைவன்:தாந்தோன்றீச்வரர்(சு)
இறைவி:அறம்வளர்தநாயகி
பிறசன்னதிகள்:பஞ்சலிங்கங்கள்,இரட்டைவிநாயகர்.ஜேஷ்டாதேவி
நிலைராஜகோபுரம்-97'
தீர்-வசிஷ்ட
மரம்-பலா
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

தொலைபேசி-04292-241400  

ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு). அர்ஜுனன் அம்பெய்து மலையிலிருந்து வந்த கங்கை நீர்-சுவேதநதி. வசிஷ்டமகரிஷி தவம். வெள்வி செய்த ஊர்-வேள்வியூர். நாரதர், துர்வாசர், இந்திரன், கபிலர், ரோம்சர், சம்புகன், சனந்தன் வழிபட்டது. இறைவன் முன் திருவிளக்கு எரிக்கும் முறைப்படி உள்ள யாமம் எனும் கால அளவிற்கு தன்னிடமிருந்த கணம் என்றபுல் போதாமையால் தனது தலைமுடியை எழும்பு கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்து விளக்கேற்றி திருவடி அடைந்தார்- கணம்புல்லர். சிற்பக்கலை சிறப்பு

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-14

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12778851
All
12778851
Your IP: 162.158.79.172
2019-09-21 04:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg