gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற சுய நோக்கு இல்லா உயிர்களால் மட்டுமே எந்தச் செயலையும் திறம்படச் செய்யமுடியும். அது இந்த பூ உலகிற்கும் அந்த உயிரைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுத்தரும்!

தமிழ் மாநில கோயில்கள்

AARAGALORE-SIVAN/ஆறகழூர்#சிவன்/காமநாதீஸ்வரர்

செல்லும் வழி: ஆத்தூர்-22,சேலம்-78 வி.கூட்ரோடு-2
தகவல்கள்:

ஊர்:ஆறகழூர் #.வி.கூட்ரோடு.வசிஷ்டநதியின்தென்கரை
இறைவன்:காமநாதீஸ்வரர்
இறைவி:பிரகன்நாயகி.பெரியநாயகி
பிறசன்னதிகள்:அஷ்டபைரவர்( 1அசிதாங்க, 2.குரு, 3.சண்ட, 4.குரோதன, 5.பீஷண, 6.கபால, 7உன்மத்த, 8அஷ்டபுஜ,) மகாகணபதி, பஞ்ச பூத லிங்கங்கள், ஆறுமுகன் -வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, காசி விஸ்வநாதர்- விசலாட்சி, அன்னபூரணி, வீரபத்திரர்.சூரியன், சந்திரன்,
3நிலைராஜகோபுரம்
2பிரஹாரங்கள்
தீர்-அக்னி
மரம்-மகிழம்
வி-ஆனந்த
தி.நே-0730-1200,1630-2000

சிறப்புகள்:

# 15-05-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை. அலைபேசி எண்-9442811149

ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு)..

மகிழமரத்தடியில் மன்மதன் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டது.

அஷ்டமிநாளில் பைரவருக்கு விடிய விடிய பூஜை.ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் அஷ்ட புஜ பைரவருக்கு பூஜை.

பெரியசூரியன் சிலை.பங்குனிபூர நட்சத்திரத்தில் காலை 0600-0700 சூரியபூஜை-பாஸ்கரத்தலம்.

வசிஷ்ட மகரிஷி வழிபட்ட பஞ்சபூத-வாயுத்தலம்.

சுவேதாநதி- வெள்ளாறு அகழிபோல் சூழ்ந்து பாய்வதால்- ஆறே அகழியாக-ஆறகழூர்

மண்டபத்தின் 12 தூண்களிலும் துவாதச ஆதித்யர்கள்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-14

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12778825
All
12778825
Your IP: 172.69.63.58
2019-09-21 03:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg