gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVIYALORE-SIVAN/திருவியலூர்#சிவன்/யோகானந்தீஸ்வரர்.தி.த-97+அ-44

செல்லும் வழி: குடந்தை-திருவிடைமருதூர்-வேப்பத்தூர்சாலை-10
படம்: Sri Yoganandheeswarar temple_thiruvisanallur
தகவல்கள்:

ஊர்:திருவியலூர் #.தி.த-97+அ-44. திருவிசநல்லூர். திருவிசலூர், பண்டாரவாடைதிருவியலூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீயோகானந்தீஸ்வரர், ஸ்ரீபுராதனேஸ்வரர்,ஸ்ரீவில்வாரண்யேசுவரர் 
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி, ஸ்ரீசௌந்தரநாயகி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவயோகநாதர். ஸ்ரீசதுர்கால4பைரவர்கள் (ஞான, சுவர்ணாகர்ஷ்ண, உன்மத்த, யோக)
ஐந்துநிலை ராஜகோபுரம்+3நிலை உள்கோபுரம்                                                                                                                                                                                                                                            மரம்:
தீர்-சடாயு
தி.நே-0700-1200,1700-2000

 


 


சிறப்புகள்:

# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது

700 ஆண்டுகள் பழமை 

சடாயு வழிபட்டது.

தேவநாயனார் அவதாரத்தலம்.  

ஆனி- சதுர்கால பைரவர் வழிபாடு சகல தோஷங்களும் நீங்கும்.

ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மதில் சுவரில் சூரிய கடிகாரம்-சோழர் காலத்தியது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13628656
All
13628656
Your IP: 162.158.79.46
2019-11-12 11:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg