குருஜி - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUMANACHERI-SIVAN/மேலைத் திருமணஞ்சேரி#சிவன்/ஐராவதேஸ்வரர்.தி.த-78+அ-38

செல்லும் வழி: குத்தாலம்-அஞ்சார்வார்த்தலைவழி.திருமங்கலக்குடி-2
படம்: Sri Iyravatheswarar temple_mela_thirumancheri
தகவல்கள்:

ஊர்:எதிர்கொள்பாடி.தி.த-78+அ-38. மேலைத்திருமணஞ்சேரி. தேவிகாபுரம். மேலக்கோயில்
இறைவன்:ஐராவதேஸ்வரர்,மதயானேஸ்வரர்
இறைவி:சுகுந்தகுந்தளாம்பிகை,மலர்க்குழல்மாதம்மை
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்.
4காலபூஜை.
தி.நே-

சிறப்புகள்:

வேள்விக்குடியில் திருமணம் செய்த தன் அடியவன் அரசகுமரனை அம்மானைப் போல எதிர் கொண்டழைத்து சென்ற தலம். துர்வாச முனிவர் அளித்த தாமரை மலர்களை ஐராவதத்திடம் கொடுத்து அலட்சியம் செய்த தேவேந்திரன், ஐராவதம் சாபம்பெற- சிவத்தலங்களில் நீராடி வழிபட்டு இந்திரனும் ஐராவதமும் இங்கு வந்து இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கயிலை சென்ற பின்னரும் ஐராவதம் தொடர்ந்து பூஜித்து சாப விமோசனம்-ஐராவதீஸ்வரர். கருவறை யாணை சுற்றும் அளவிற்கு பெரியது. சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359425
All
5359425
Your IP: 172.68.65.10
2018-04-25 08:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg