குருஜி - வைரவாக்கியம்

உன் நாவிலிருந்து எழும் சொற்களின்மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVELVIKUDI-SIVAN/திருவேள்விக்குடி-சிவன்/கௌதேஸ்வரர்.தி.த-77

செல்லும் வழி: குத்தாலம்வடக்கு-5 மயிலாடுதுறை-மகாராஜபுரம் சாலை-குடந்தை-
படம்: Sri Kalyana Sundareswarar temple_velvikudi
தகவல்கள்:

ஊர்:திருவேள்விக்குடி.தி.த-77
இறைவன்:கௌதேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர், மங்கலநக்கர். திருவேள்விக்குடிஉடையார். ஈசானமூர்த்தி, மணவாளநம்பி
இறைவி:பரிமளசுகந்தநாயகி,கௌதகேசி,நறுஞ்சாந்துநாயகி
பிறசன்னதிகள்:
நிலைராஜகோபுரம்.
தீர்-கௌதகாபந்தன.(சிவகங்கை)
தி.நே-06-11,17-20

சிறப்புகள்:

1800 ஆண்டுகள் பழமையானது. சிவன்,பார்வதிக்கு பிரம்மா முன்னின்று திருமண வேள்வி நடந்த தலம். (கங்கணதாரணம்) நீண்டநாள் திருமண மாகாதவர்கள் வழிபட்டால் திருமணம் நடை பெரும். நிச்சயித்த பெண்ணின் பெற்றோர் இறக்க உறவினர்கள் தரமறுக்க அரசகுமரன் வேண்ட இறைவன் திரு மணவேள்வி செய்த தலம். 2 தார அமைப்புள்ளவர்கள் கன்னி சிலைக்கு மாங்கல்யம் அணி வித்து சிலையடன் கோவிலை வலம் வந்து சிலையை விட்டு சென்றால் 2வது திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். பௌர்ணமி சிறப்பு-திருமணதடை நீக்கும் யாகம். பொருள்கள் வெளியில் வாங்கிசெல்ல வேண்டும். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5099911
All
5099911
Your IP: 172.69.62.44
2018-04-21 05:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg