குருஜி - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKOOZAMPAM-SIVAN/திருக்கோழம்பம்-சிவன்/கோகிலேசுவரர்.தி.த-152+அ-54

செல்லும் வழி: குடந்தை,திருநீலக்குடி,எஸ்-புதூர்-2 திருவாவடுதுறைக்குதெற்கே3
படம்: Sri Kokileswarar temple_thirukozhambiam
தகவல்கள்:

ஊர்:திருக்கோழம்பம்.தித-152+அ-54.திருக்குழம்பியம்.நந்தலாற்றின்வடகரையில்
இறைவன்:கோகிலேசுவரர்(சு)-கோழம்பநாதர்
இறைவி:சௌந்தரநாயகி.அழகமர்நாயகி.
பிறசன்னதிகள்: விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி, பைரவர், சுப்ரமண்யர், அர்த்த நாரீஸ்வரர், பிட்சாடனர்.
தீர்-பிரம்ம,மது
தி.நே-1000-1200,1600-1800

சிறப்புகள்:

பசு காற்குளம்பு இடறி வெளிபட்ட லிங்கம்.- பசுவின் கால்- குளம்பு லிங்கத்தின்மேல்- குளம்பியம்-மருவி கொளம்பியம் என்றாகி திரு அடைமொழி சேர்ந்துள்ளது. சிவனும் திருமாலும் சொக்கட்டான் ஆட நடுநிலையளராக இருந்த பார்வதி தன் நிலை தவறி தன் சகோதரனுக்கு ஆதரவாக சொல்லியதால் கோபங்கொண்ட செவபெருமான் பார்வதியை பசுவாகப் பிறக்க சாபம். அம்பிகை பசு வடிவிலும் மற்றும் பிரம்மன்,(பிரம்ம தீர்த்தம்) இந்திரன் வழி பட்டது. திருவடி கண்டேன் எனபொய்யுரைத்த சாபம்தீர பிரம்மா தவம். சந்தன் என்ற வித்யாதரன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்க அங்கு வந்த இந்திரனை கவனியாததால் குயிலாக மாற சாபம். சாபம் தீர இங்கு பூஜித்து வழிபாடு-குயில்-கோகில் வடிவத்துடன் பக்தன் பூஜித்ததால்- கோகிலேஸ்வரர். குருக்கள் திருவாவடுதுறையில்-காலை பூஜை மட்டும். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். செம்பியன் மாதேவி கற்றளியாக கட்டிய கோவில்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277692
All
7277692
Your IP: 173.245.52.119
2018-06-18 18:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg