குருஜி - வைரவாக்கியம்

காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUMUNDICHARAM-SIVAN/திருமுண்டீச்சரம்#சிவன்/சிவலோகநாதர்.தி.த-51

செல்லும் வழி: அரசூர்வழி-4. திருவெண்ணெய்நல்லூர்-3
படம்: Sri Sivalokanathar temple_gramam
தகவல்கள்:

ஊர்: திருமுண்டீச்சரம்#தி.த-51, கிராமம். மௌலிகிராமம், முடீச்சுரம். திருமுடியூர், மலட்டாற்றின் தென்கரை

இறைவன்: சிவலோகநாதர்(சு)முடீஸ்வரர்,முண்டீசர், மவுலீஸ்வரர்
இறைவி: சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி, செல்வாம்பிகை.
பிறசன்னதிகள்: துர்க்கை-8கரங்கள், தட்சிணாமூர்த்தி 
5நிலைராஜகோபுரம்.
தீர்-முண்டக,பிரம,
மரம்-வன்னி.

2கால பூஜை
தி.நே:06-12,16-20

சிறப்புகள்:

# 21062006-குருஜி பயணித்தது.

துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் அதிசய தாமரைமலரை பறிக்கமுடியாமல் அம்பு எய்ய குளம் செந்நிறமாக அதில் லிங்கம் கண்டு ஆலயம். பிரம்மா, தேவேந்திரன் வழிபட்டது. மௌலி- சடைமுடி சுவாமிமீது அம்பு பட்ட தழும்பு. தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி அரக்கர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்றபின் சிவனை நிந்திக்க திரிபுரத்தை சிவன் எரிக்க அரக்கர்கள் அருள் வேண்ட கயிலையின் துவார பாலகர்களாக அருள்-திண்டி, முண்டி. பூவுலகம் வந்த திண்டி வணங்கியத் தலம் திண்டிவணம், முண்டி வணங்கியதலம் முண்டீச்சுவரம்அப்பர் -பாடல் பெற்ற தலம். தட்சிணாமூர்த்தி- ரிஷபத்தின் மீது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100004
All
5100004
Your IP: 162.158.78.116
2018-04-21 05:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg