குருஜி - வைரவாக்கியம்

பககைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருத வேண்டும். பகைவனைக் கொல்வதல்ல. அப்படிச்செய்தால் பகைமை அழியாது தொடர்ந்து வரும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUAAMATHUUR-SIVAN/திருஆமாத்தூர்#சிவன்/அபிராமேஸ்வரர்.தி.த-53+மு

செல்லும் வழி: விழுப்புரம்-8(செஞ்சிசாலை)
படம்: Sri Abirameswarar temple_tiruvamathur
தகவல்கள்:

ஊர்: திருஆமாத்தூர்# தி.த-53+மு,கோமத்ருபுரம்.திருவாமாத்தூர், பம்பையாற்றின்கரையில்

இறைவன்: அபிராமேஸ்வரர்(சு)அழகியநாதர்

இறைவிஅழகியநாயகி

பிறசன்னதிகள்: நடராசர்.அனுமந்தீசர், சகஸ்வர,குபேர,பஞ்சபூத லிங்கங்கள். முக்தாம்பிகை. சத்யாநிர்தவிவேசனி, ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர்.கஜலட்சுமி.சண்டேஸ்வரர்.  வட்டப்பாறைஅம்மன், ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,மயில்மீது,    த.வி.மால்துயர்தீர்த்தவிநாயகர்.                                                                              முகப்புவாயில்.                                                                                                                    தீர்-ஆம்பலப்பொய்கை.மதங்க,தண்ட, அணிதிகழ்.                                                              மரம்-வன்னி.                                                                                                          4காலவழிபாடு.                                                                                                              தி.நே.0630-1230,1630-2030

     

சிறப்புகள்:

# 21062006-குருஜி பயணித்தது.

நந்தி, காமதேனு தவமிருந்து கொம்புகளை பெற்ற தலம். ராமர் வழிபட்டது. உயிர்-பசுகளுக்கு இறைவன் தாயாக அருள். முக்தாம்பிகை-எதிரில் தனிக் கோவில். பௌர்ணமி இரவு சிறப்பு பூஜை. பங்குனி பெருவிழா. வட்டப்பாறையில் பொய் சத்தியம் செய்தால் தண்டிக்கப் படுவார்கள்- அம்பாள் மார்பில் பாம்பின்வால் சிற்பம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.ராம- லட்சுமணர் வழிபட்டது. அனுமனனயும், சுக்ரீவனையும் சந்தித்த தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100391
All
5100391
Your IP: 172.69.62.92
2018-04-21 05:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg