குருஜி - வைரவாக்கியம்

நீ வலிமையுடையவன், காலம் உன்னைவிட வலிமையானது.

தமிழ் மாநில கோயில்கள்

VIRUDHACHALAM-SIVAN/விருத்தாசலம்#சிவன்/விருத்தகிரீஸ்வரர்.தி.த41+மு

செல்லும் வழி: விழுப்புரம்-,உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம்-1
படம்: Sri Viruthagirishwarar temple_virudhachalam
தகவல்கள்:

ஊர்:திருமுதுகுன்றம்#தி.த41+மு. விருத்தாசலம். விருத்தகாசி. பழமலை. மணிமுத்தாறு கரையில்
இறைவன்:விருத்தகிரீஸ்வரர்,பழமலைநாதர்
இறைவி:விருத்தாம்பிகை,பெரியநாயகி,பாலாம்பிகை
பிறசன்னதிகள்:28ஆகமக்கோயில்,ஜம்பு,பஞ்சலிங்கம்,விசுவநாத,ஏகாம்பர,சகஸ்வர, அண்ணாமலை லிங்கங்கள் சூரிய,வருணலிங்கம்,முப்பிள்ளையார் மயூரமுருகன்-ஆறுமுகம்-ஸ்ரீசக்கரம் 12கரங்கள்.வள்ளி,தெய்வானை,பிந்துமாதவப்பெருமாள்.சப்தமாதர்கள்
த.வி-ஆழத்துபிள்ளையார்.
7நி.ரா.கோபுரம்4புறமும்+5நி.உள்
5பிரகாரங்கள்
தீர்-மணிமுத்தாறு,அக்னி,குபேர,சக்ர.
மரம்-வன்னி(கற்பகமரம்).
4காலவழிபாடு.
5தேர்திருவிழா.
தி.நே-

சிறப்புகள்:

#04062011-குருஜி-பயணித்தது

தொலைபேசி-04143-230203 

பிரம்மன் பிரபஞ்சத்தை உறுவாக்கும் போது தொடக்கமாய் சிவன் தாமே மலையாக நின்ற பழமலை. விருத்தகாசி. காசிக்கு இனை. வாழ்வில் நிறைவு கண்டு இங்கு இறப்பவரின் உயிரை தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய இறைவி முந்தானையால் விசிறி இளைப்பாற்றுகிறாள். எப்படிப்பட்ட பாவ ஜென்மத்தின் ஆத்மாவிற்கும் மோட்ச பதவி கிட்டும். பிரமனும், அகத்தியரும் வழிபட்டது. சுந்தரர் பரவையருக்காக பொன் பெற்று மணிமுத்தாற்றி லிட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்தார். விருத்தம்-பழமை, அசலம்-மலை-முதுகுன்றம். 16கால்மண்டபத்தில் 72 வகையான பரதநாட்டியப் பாவனைகள். 28 ஆகமக்கோயில்-முருகன் பூசித்தது. 5 எழுத்தை சிறப்பிக்க கோபுரங்கள், கொடிமரங்கள், மூர்த்தங்கள், பஞ்ச லிங்கங்கள், நந்திகள், தீர்த்தங்கள், தேர்கள், வெளி-உள் மண்டபங்கள் எல்லாம் ஐந்து. பஞ்ச பூதங்களின் இருப்பிடம்-பஞ்சலிங்க வழிபாடு. மாசி, ஆடிபூரம் பெருவிழா. புண்ணியமடுவில் நீராடல் சிறப்பு. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100423
All
5100423
Your IP: 172.68.65.238
2018-04-21 05:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg