gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம்.திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை.நீ செய்வது தவறா, பாவமா.!

தமிழ் மாநில கோயில்கள்

KUNNATHUR-SIVAN/குன்னத்தூர்#சிவன்/ஸ்ரீகோதபரமேஸ்வரன்-நவகைலாயம்-4/9

செல்லும் வழி: திருநெல்வேலி-திருவேங்கடநாதபுரமருகில்
தகவல்கள்:

ஊர்: குன்னத்தூர்# செங்காணி
மூலவர்: 
இறைவன்: ஸ்ரீகோதபரமேஸ்வரன்
இறைவி: ஸ்ரீசிவகாமி அம்பாள்
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                      உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுக நாயினார்.
மரம்:
தீர்:
தி.நே-0700-0800,17-1800

சிறப்புகள்:

#-01-10-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-பட்டர்-98425 16789, 94420 18567

வீரபாண்டிய மன்னன்நித்ய பூஜைக்கு மான்யமாக 4200 ரூபாய் அளித்துள்ளான். அரசன் தங்கியிருந்த பகுதியில் இருந்த மரம் ஆண்டிற்கு ஒரே பூ பூத்து ஒரே காய் காய்த்து அது மட்டுமே பழுக்கும். எனவே அது அரசனுக்கு மட்டும் என்றானது. ஒரு முறை தண்ணீர் எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் அந்தப் பழம் விழ அவள் வீட்டிற்கு சென்றாள். பழத்தைக் காணாத அரசன் எல்லோர் வீட்டையும் சோதனையிட அந்தப் பெண்தான் திருடியிருப்பாள் என கழுவிலேற்றினான். அந்தபெண் இறக்கும் தருவாயில் ஊரில் பெண்களும் பசுக்கள் மட்டுமே நலமுடன் இருக்க சாபம். 

முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி-  மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. 

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15633206
All
15633206
Your IP: 172.68.65.248
2020-02-26 17:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg