குருஜி - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVALLAM-SIVAN/திருவல்லம்#சிவன்/வில்வநாதீஸ்வரர்.தி.த-10+மு

செல்லும் வழி: ராணிப்பேட்டை-16,வேலூர்-20, காட்பாடி-9
படம்: Sri Vilwanatheswarar temple_thiruvallam
தகவல்கள்:

ஊர்:திருவல்லம்#தி.த-10+மு.திருவலம்,தீக்காலிவல்லம்,நீவாஆற்றின்கரை(பொன்னி)
இறைவன்:வில்வநாதீஸ்வரர், வில்வநாதர், வில்வபதி, வல்லநாயகேசுவரர், வல்லமுடையார், தீக்காலிபெருமானடிகள்
இறைவி:தனுமத்யாம்பாள்,வல்லாம்பிகை, தீக்காலியம்பாள்.
பிறசன்னதிகள்:அம்பிகேஸ்வரர்-ராஜேஸ்வரி. காசிவைஸ்வநாதர். சந்ரமௌளீசுவரர். அருணாசலேசுவரர். சதாசிவர், அனந்தர் ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர்லிங்கங்கள். குருஈஸ்வர், சகஸ்வரலிங்கம். விஷ்னுஈஸ்வர், விதாதாஈஸ்வர், ஆதிவிஸ்வநாதர். சுந்தரேஸ்வரர்-மீனாட்சி. பாதாளேஸ்வர். ஜலகண்டேஸ்வரர்- திருவலம்முருகன்
த.வி.மாங்கனிவிநாயகர்.
4நி.ராஜகோபுரம்.3நி.உள்கோபுரம்
தீர்-நிவா.
3பிரகாரங்கள்.
மரம்-வில்வம்.
தி.நே.06-12,16-20

சிறப்புகள்:

#29062006-குருஜி பயணித்தது.

கௌரி, மகாவிஷ்னு, சனகமுனிவர்கள் வழிபாடு. நந்தி கிழக்கு நோக்கி காவல்- சிவ ஆனைப்படி அர்ச்சகரை துன்புறுத்திய கஞ்சனை நந்தி வதம். கஞ்சனின் உடல் உறுப்புகள் விழுந்த இடம் லலாடம்- லாலா பேட்டை, சிரசு- சீகராஜபுரம், வலக்கால்- வடகால், தென்கால்- தென்கால், மணிக்கட்டு- மணியம்பட்டு, மார்பு- மருதநல்லுர், குடல்- குகையநல்லூர், நரம்புகள்- நரசிங்கபுரம் -ஊர்கள் தெற்கில் 3 கி.மீ.-ஜலகண்டேஸ்வர்-பாதாளேஸ்வரர்- விநாயகர் அம்மையப்பரை சுற்றி மாங்கனி பெற்ற தலம். பூர்வஜென்ம பாவங்கள் தீரும். நாகலிங்கபூக்கள். நடராஜர் சந்நிதியில் 27 நடசத்திரங்கள்- வழிபடின் கோள்வினை நீங்கும். பங்குனி பெருவிழா. சித்ரா பௌர்ணமி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அதிகார நந்தி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-15

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359800
All
5359800
Your IP: 172.68.65.10
2018-04-25 08:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg