gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது, அஞ்சாதே!

தமிழ் மாநில கோயில்கள்

VAIYAAPURI-MURUGAN/வையாபுரி-முருகன்/சண்முகர்

செல்லும் வழி: புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலை-25
தகவல்கள்:

ஊர்: வையாபுரி
மூலவர்: ஸ்ரீசண்முகர்
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                             உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீராஜகணபதி. ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகடம்பன், ஸ்ரீநவகிரகங்கள்.ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீபோகர்.ஸ்ரீதட்சிணாமூர்த்தி, 3 நாகர்
மரம்:
தீர்: ஷண்முகத் தீர்த்தம்
தி.நே-0700-1200,17-2000

சிறப்புகள்:

சிறிய குன்று.அடிவாரத்தில் ஷண்முகத் தீர்த்தம். செவ்வாய் தோஷக்காரர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும்.

தலபுராணம்- இப்பகுதிக்குச் சற்று தொலைவில் உள்ள கிராமத்தில் இருக்கும் பக்தர் நினைத்த போதெல்லாம் பழனி சென்று உன்னை தரிசிக்க முடியவில்லை என வருந்த அவர் கணவில் தோன்றி பாலகிரியில் நீ என்னை தசிக்கலாம் என்றார். காலை ஊர் மக்களைக் கூட்டிக்கொண்டு பாலகிரி மலைக்குச் செல்ல அங்கு ருத்திரமும் வேலும் இருக்கக்கண்டு அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியைப் போலவே சிலை செய்ய முயன்றபோது அது பின்னமாகியது. அப்போது முருக பக்தர் வருந்த பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருக்கின்றேன் இங்கு வள்ளிதெய்வானையுடன் எழுந்தருள இருக்கின்றேன். எனது உருவம் உங்களுக்கு மணியக்குறிச்சியில் கிடைக்கும் என அசரீரி எழுந்தது. ஊர்மக்கள் மணியக்குரிச்சி செல்லும்போது அவ்வூர்மக்கள் நீங்கள் வருவதாக முருகன் எங்கள் கனவில் வந்து சொன்னார் என வரவேற்று நந்தவனப் பகுதியில் தோண்ட ஆரம்பிக்க சண்முகர்-வள்ளி, தெய்வானை சிலை கிடைக்க அனைவரும் சந்தோஷத்தில் பாலகிரி குன்றில் முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த மலை பழனியின் ஆதிப்பெயரான வையாபுரி என அழைக்கப்பட்டது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17733534
All
17733534
Your IP: 162.158.78.112
2020-07-04 07:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg