gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நாம் ஒவ்வொருவரும் உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய சக்தியுடையவர்களாக இருப்போம்.!

தமிழ் மாநில கோயில்கள்

AVALIVANAANALLOOR-SIVAN/அவளிவணநல்லூர்-சிவன்/சாட்சிநாதர்.தி.த-217

செல்லும் வழி: குடந்தை-அம்மாபேட்டைசாலை ஹரித்வாரமங்களம்-3
படம்: Sri Satchinathar temple_avalivanallur
தகவல்கள்:

ஊர்:அவளிவணநல்லூர்.தி.த-217.அவள்-இவள்-நல்லூர். புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
இறைவன்:சாட்சிநாதர்
இறைவி:சௌந்தரநாயகி
முகப்பு வாயில்.
தீர்-சந்திர.
மரம்-பாதிரி.
தி.நே-

சிறப்புகள்:

பஞ்ச ஆரணயத்தலம்.2/5 திருமால், காசிபமுனி, முருகன், சூரியன், அகத்தியர், கண்வரிஷி வழிபட்டது. ஆதிசைவ அந்தணர் மகளை மணந்து பின் காசி சென்று திரும்பியவர் அம்மை நோய் பாதித்த மனைவி-  இவள் மனைவியல்ல இளயவளே மனைவி என்றவருக்கு அவள் இவள் எனக் காட்டிய தலம். அவள்-இவள்-நல்லூர். தை அமாவாசை உற்சவம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-50

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12779151
All
12779151
Your IP: 172.69.63.58
2019-09-21 04:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg