gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

முதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்!

தமிழ் மாநில கோயில்கள்

ELUUPAIPATTU-SIVAN/இலுப்பைபட்டு-சிவன்/நீகண்டேஸ்வரர்.தி.த-84+மு+அ40

செல்லும் வழி: வை.கோயில்,திருப்பனந்தாள் சாலை,மணல்மேடு பாப்பாகுடிபிரிவு-2
படம்: Sri Neelakandeswarar temple_iluppaipattu
தகவல்கள்:

ஊர்:இலுப்பைபட்டு.தி.த-84+மு+அ40. பழமண்ணிப்படிக்கரை, மதூகவனம். கொள்ளிடம் தென்கரையில் 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேஸ்வரர்(தருமன்) , 
இறைவி: ஸ்ரீஅமிர்தகரவல்லி-4கரங்கள் 
தாயார்
உற்சவர்:                                                                                                                                                                                                                               பிறசன்னதிகள்: ஸ்ரீமகதீஸ்வரர்-16பட்டை(பீமன்), ஸ்ரீபடிக்கரைநாதர்(அர்ச்சுனன்)- ஸ்ரீ மங்களநாயகி,  ஸ்ரீபரமேஸ்வரர்-(நகுலன்),  ஸ்ரீமுத்தீஸ்வரர் (சகாதேவன்).    ஸ்ரீவலம்புரிவிநாயகர்(திரௌபதி)  ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை. ஸ்ரீநடராஜர்-சிவகாமி
உ: வில்லேந்தியகோலம். 
த.வி. ஸ்ரீநிருதிவிநாயகர், 
3நிலைரஜகோபுரம்-4காலபூஜைகள். 
தீர்-அமிர்த,பிரம்ம,நச்சுபொய்கை 
மரம்-இலுப்பை.
4காலவழிபாடுகள். 
தி.நே-0600-1100,1600-2000சிறப்புகள்:

இறைவன் விஷத்தை பருகிய போது உமாதேவி கழுத்தை ஸ்பரிசித்த தலம்.

பாண்டவர்கள் பஞ்சலிங்கங்களை வழிபட்ட தலம்.

பிரமன், மாந்தாதாவு, இந்திரன், விபாண்டசர், நளன், வழிபட்டது.

திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர்.

மகதீசர்-பௌர்ணமி தொடங்கி 16 நாட்கள் வழிபாடு -16பேறுகள். நல்ல கல்வி, இல்லத்தில் சுப விசேடங்கள்,

அசுவமேதயாக பலன் கிட்ட வழிபாடு. சித்திரை பெருவிழா. மகதீசர்-16 பட்டைகள்- ஷோடசலிங்கம். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்

தலவரலாறு: யமுனை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் தோற்றத்தை கிண்டல் செய்த கந்தர்வனை பார்க்கும் எல்லோரும் பரிகசிக்கும்படியான தோற்றமடைய சாபம். அது தீர இங்குவந்து தீர்த்தத்தில் நீராடி வழிபாடு. இதை கன்வமகரிஷி சொல்லக்கேட்ட பாண்டவர்கள் இங்கு வந்து வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17242953
All
17242953
Your IP: 173.245.54.179
2020-06-06 10:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg