குருஜி - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKURUKKAI-SIVAN/திருகுறுக்கை-சிவன்/வீரட்டேசுவரர்.தி.த-80+மு

செல்லும் வழி: மணல்மேடு-6, மயிலாடுதுறை-12 மயிலாடுதுறை,மணல்மேடு சாலை,நீடூர்,கொண்டல்பிரிவு-3
தகவல்கள்:

ஊர்:திருகுறுக்கை.தி.த-80+மு. கீருக்கை. கொருக்கை. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகபுரம்.
இறைவன்:வீரட்டேஸ்வரர்(சு),
இறைவி:ஞானாம்பிகை.
பிறசன்னதிகள்:கஜலட்சுமி.காமதகனமூர்த்தி.முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.சோமாஸ் ஸ்கந்தர்,

த.வி.குறுங்கைவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூல,மரம்-கடுக்கா.
4காலவழிபாடு.
தி.நே0700-1100,1600-2000

சிறப்புகள்:

மன்மதனை எரித்த அட்டவீரட்டத் தலம்-1/8. ரதி, இலக்குமி, திருமால், பிரமன், முருகன் வழிபட்டது.  தீர்க்கபாகு முனி சூலதீர்த்த பெருமையை அறியாமல் கங்கை நீரை பெறமுயற்சி-கை குறுகிவிட-  குறுங்கையாக- வழிபட்டு அருள். இறைவன்மேல் பாணம் போடும் முன் மன்மதன் கங்கணம் கட்டிய ஊர் கங்கணம்புதூர், வில் எடுத்த ஊர் வில்லிய நல்லூர், நாணை ஏற்றியஊர் நாரணமங்களம், எரிந்த ஊர் விபூதிக்குட்டை-1கி.மீ. கொருக்கையைச் சுற்றி உள்ளது. மன்மதன் எறிந்த 5பாணங்களுள் பத்மம் (தாமரை) பதிந்த அடையாளம். மன்மதன் சாம்பலானதும் நெற்றிக் கண்ணிலிருந்து  முருகன் பிறந்தான். மாசிமகம் பெருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7336588
All
7336588
Your IP: 173.245.52.95
2018-06-21 23:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg