குருஜி - வைரவாக்கியம்

உன் உழைப்பில் அடைந்ததை பகிர்ந்தளித்து மகிழ்ந்திரு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUCHY-SIVAN/திருச்சி#சிவன்/தாயுமானேஸ்வரர்.தி.த-123+மு

செல்லும் வழி: திருச்சிராப்பள்ளி.
படம்: Sri Thayumanava Swami temple_trichy
தகவல்கள்:

ஊர்:திரிசிராப்பள்ளி.திருச்சி#தி.த-123+மு.மலைக்கோட்டை.
இறைவன்:மத்ருபூதேஸ்வரர்,தாயுமானேஸ்வரர், தாயுமானவர்
இறைவி:மட்டுவார்குழலி,சுகுந்தகுந்தளாம்பிகை.
பிறசன்னதிகள்:மீனாட்சி-சுந்தரேஸ்வரர். நடராசர்-சிவகாமிசந்திரசேகர்-ஆனந்தவல்லி, சோகாச்கந்தர், முத்துக்குமாரசாமி-வள்ளி, தேவயானை, மகாலடசுமி, முத்துக்குமாரர்-ஆறுமுகம்-12கரங்கள் மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன் பாதாளஅய்யனார், கம்பத்தடிவிநாயகர், மலைமேல்:உச்சிபிள்ளையார். +முருகன் ஒருமுகம்- 4கரங்கள்,
தீர்-காவேரி.
தி.நே-07-12,15-20

சிறப்புகள்:

#26092006-குருஜி பயணைத்தது(3)

தொலைபேசி-0431-2704621    

எல்லாஉயிர்க்கும் தந்தையான இறைவன் ரத்னாவதியின் மகப்பேறு காலத்தில் தாயாக வந்துதவி. பிரம்மா, திரிசரன் (3தலைகளையுடைய அசுரன்- திரிசிராப்பள்ளி), அர்ஜுனன், அனுமன், விபீஷனன், அத்ரிமுனி, துமகேது, சேக்கிழார் சடாயு, இந்திரன், சப்தரிஷிகள், சாரமுனி, மௌனகுரு, தயுமானவர் வழிபட்டது. உச்சிபிள்ளையார் சிறப்பு-425படிகள். அடிவாரத்தில் மாணிக்க விநாயகர். செவ்வந்தி விநாயகர். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(93-95)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7881676
All
7881676
Your IP: 108.162.219.134
2018-07-19 11:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg