குருஜி - வைரவாக்கியம்

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVERUMPUR-SIVAN/திருவெறும்பூர்#சிவன்/பிப்பிலீஸ்வரர்.தி.த-124

செல்லும் வழி: திருச்சி,தஞ்சைசாலை-12
படம்: Sri Erumbeeswarar temple_tiruverumbur
தகவல்கள்:

ஊர்:திருஎறும்பியூர்#தி.த-124. திருவெறும்பூர். திருவரம்பூர். பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்திணக்கூடம், எறும்பீசம். பிரம்புரம், இலக்குமிபுரம், மதுவன்புரம், குமாரபுரம், திருவெறும்பிபுரம்.
இறைவன்:பிப்பிலீஸ்வரர், எறும்பீஸ்வரர்(சு) எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கநாகர், வான்மீகேஸ்வரர்
இறைவி:சௌந்தரநாயகி,மதுவனேஸ்வரி நறுங்குழல்நாயகி,இரத்தினாம்பாள்.
பிறசன்னதிகள்:ஹரிஹரன்.
த.வி.மூத்தவிநாயகர்.
2பிரகாரங்கள்-
4காலபூஜைகள்
தீர்-பிரம்ம,பவநாச.
மரம்-வில்வம்.
தி.நே,0630-12,1630-20

சிறப்புகள்:

#24092006-குருஜி பயணித்தது(2)

மலை-125 படிகள். இந்திரனும், தேவர்களும் தம் உருவம் கரன்-அசுரர்களுக்கு தெரியாமல் எறும்பு வடிவம் கொண்டு வழிபாடு-லிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளம்-லிங்கம் மண் புற்று. திருமால், பிரம்மன், நைமிசாரண்ய ரிஷிகள் வழிபாடு. அகத்தியமுனிக்கு திருமுருகன் ஞான உபதேசம் செய்த தலம். வைகாசி- பிரமோற்ஸவம். கட்டைகழி சித்தர் ஜீவசமாதி. அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5029948
All
5029948
Your IP: 162.158.79.75
2018-04-19 23:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg