குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNEDUNGALAM-SIVAN/திருநெடுங்களம்#சிவன்/நித்யசுந்தரேஸ்வரர்.தி.த-125+மு

செல்லும் வழி: திருச்சி-20+துவாக்குடி-4
படம்: Sri Nedungala Nathar temple_thirunedungulam
தகவல்கள்:

ஊர்:திருநெடுங்களம்#.தி.த-125+மு.திருநாட்டாங்குளம்.
இறைவன்:நித்யசுந்தரேஸ்வரர்(சு)நெடுங்களநாதர்,கள்ளசிவன்
இறைவி:மங்களநாயகி,ஒப்பிலாநாயகி
பிறசன்னதிகள்:வரதராஜபெருமாள்-திருமகள். யோகதட்சிணாமூர்த்திமுருகன்-ஒருமுகம் -4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
5நிலைராஜகோபுரம்.
தீர்-அகத்திய,சுந்தர.
மரம்-வில்வம்,கஸ்தூரிஅரளி.
வி-இரட்டைவிமானங்கள்
தி.நே.0630-1230,1630-20.

சிறப்புகள்:

#24092006-குருஜி பயணித்தது(3)

அகத்தியர் வழிபட்டது. சோழர்காலத்து கல்உரல். வெண்கலக்குதிரை சிறப்பு. காசி போன்று 2 விமானங்கள். தட்சிண கைலாயம். பராசக்தி தவம். பெருமான் கள்ள உருவம் ஒளிமதிச் சோலையில் ஒளிந்து பின்தொடர்ந்து ஆட்கொண்டு அருள். மூலஸ்ததனத்தில் சிவனுகருகில் அம்பிகை அரூபமாக. சித்திரை, ஆடியில் சூரிய ஒளி -பாஸ்கரத்தலம். வராஹிக்கு மஞ்சள்நீரால் அபிஷேகம்- தடைபட்ட திருமணம் நடக்கும். இடர்நீக்கும் ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(160)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

6554188
All
6554188
Your IP: 162.158.78.152
2018-05-24 13:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg