குருஜி - வைரவாக்கியம்
தமிழ் மாநில கோயில்கள்
THIRUPPAALATHTHURAI-SIVAN/திருப்பாலத்துறை#சிவன்/ஆதிமூலேஸ்வரர்.தி.த-113

ஊர்:திருப்பாற்றுறை#தி.த-113. திருப்பாலத்துறை.
இறைவன்:ஆதிமூலேஸ்வரர்(சு), ஆதிமூலநாதர்
இறைவி:மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.
பிற சன்னதிகள்: காவல் தெய்வம் கருப்புசாமி, பாலதண்டபாணி இருவரும் வாயிலில். விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, வேணுகோபாலர்-சத்யபாமா, ருக்மணி, சங்கரநாரயாணன், கஜலட்சுமி, பிச்சாடனர், வீணா தட்சினாமூர்த்தி.
3நிலைராஜகோபுரம்.
தீர்-கொள்ளிடம்.
மரம்-வில்வம்.
தி.நே.06-12,15-20
#25092006-குருஜி பயணித்தது.
சோழன் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் வரும்போது ஓர் வினோத ப்றவை வெண் நிறத்தில் பறக்க அது புரப்பட்ட இடத்தில் நறுமணம் வீச அருகில் சென்று காவலர்களை அந்த இடத்தைச் சுத்தம் செய்ய்ச் சொல்ல அங்கு லிங்கம் கண்டு அங்கேயே ஓர் ஆலயம் எழுப்பினான். அடுத்து வந்த முதலாம் பராந்தகச் சோழனால் புதுப்பிக்கப்பட்டது. மார்க்கண்டேயர், சூரியன் வழிபட்டது. அம்பாள் 4கரங்களுடன். அம்பாளை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறுகிட்டும், பிணி தீரும். மார்கண்டேயர் வழிபடும்போது பூஜைக்கு பாலின்றி வருந்த லிங்கமேனியில் பால் பெருகியது. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)

தலைவர்
குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.