குருஜி - வைரவாக்கியம்

சந்தோஷம் போதும், இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த உயிரும் இயங்குவதாக இல்லை.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVATHIPURAM-SIVAN/திருவத்திபுரம்#சிவன்/வேதபுரீஸ்வரர்.தி.த-8+மு

செல்லும் வழி: காஞ்சி-28,ஆற்காடு-40, ஆரணி-30
படம்: Sri Vedapureeswarar temple_cheyyaaar
தகவல்கள்:

ஊர்:திருவத்திபுரம்#தி.த-8+மு.செய்யாறு.திருவோத்தூர்.
இறைவன்:வேதபுரீஸ்வரர்,வேதநாதர்-
இறைவி:இளமுலைநாயகி,பாலகுஜாம்பிகைதனிகோவில்.
பிறசன்னதிகள்:திருச்சிற்றம்பலவன்,திருக்காளத்தியர்,திருவேகம்பன்,திருஆனைக்காவுளார், திருஅண்ணாமலையார்,5தனிசன்னதிகள்.ஆதிகேசவப்பெருமாள்,ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,
7நிலைராஜகோபுரம்.
3பிரகாரங்கள்
தீர்-கிணறு.
மரம்-பனை.
தேர்விழா.
தி.நே.06-12,16-2030

சிறப்புகள்:

# 29062006-குருஜி பயணீத்தது.

ஒத்து-வேதம்-ஓத்தூர்-திருஓத்தூர். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்னதலம்- சம்பந்தர் அருளால் ஆண்பனை பெண்பனையான தலம்- கல்பனை- விசுவாசுவிடம் தோற்ற தொண்டைமான் வேதபுரீஸ்வரை வணங்க நந்தியை தளபதியாக்கி சிவகணங்களை குதிரைகள், யாணைகள், தேர்களாக அனுப்பி வெற்றி. மேற்கு நோக்கிய நந்தி கிழ்திசை நோக்கி தொண்டை மானுக்காக திரும்பியுள்ளது-11தலை நாகலிங்கம், யாணை, ஆமை, மீனுடன். தைமாதம் பெருவிழா. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பணை கனியை உண்டு வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-19

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100024
All
5100024
Your IP: 172.68.65.130
2018-04-21 05:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg