குருஜி - வைரவாக்கியம்

செய்த பிழை, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவரல்ல. குற்றத்திலிருந்து விடுதலை பெற்றாலும், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPACHUUR-SIVAN/திருப்பாச்சூர்#சிவன்/பாசூர்நாதர்.தி.த-16.

செல்லும் வழி: திருவள்ளூர்-4(திருத்தணிசாலை),அரக்கோணம்-
படம்: Sri Vaseeswarar temple_thirupasur
தகவல்கள்:

ஊர்:திருப்பாச்சூர்#தி.த-16
இறைவன்:பாசூர்நாதர்,வாகீசுவரர்,உடையவர்(சு).வினைதீர்த்தைஈசுவரர்
இறைவி:பசுபதிநாயகி,மோகனாம்பாள்,பணைமுலைநாச்சியர்,தம்காதலி.அம்பாள்4கரங்களுடன்
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
தீர்-சோம,மங்களமரம்-மூங்கில்.
தி.நே.07-12,16-20

சிறப்புகள்:

# 03072006-குருஜி பயணித்தது.

அம்பாள், திருமால் வழிபட்டது. பரசு-மூங்கில். மூங்கில் காட்டிலிருந்து வேடுவர்களால் வெளிப்பட்ட லிங்கம். வாசீ இறை மீது பட்டதால் வாசீஸ்வரர். இறைவனின் குருதியை மருந்திட்டு உமை சரிசெய்ய "என்காதலி உன் செயல் நன்று" என இறைகூற அம்மைக்கு தன்காதலி எனப்பெயர். முதல் அபிஷேகம் அம்பாளுக்கு பின்னரே மூலவருக்கு. 11- விநாயகர் சபை சிறப்பு. காளி உபாசன் ஆன குறுநில மன்னன் காளியின் துனையுடன் கரிகால் சோழனுக்கு தொடர்ந்து தொல்லை தர சோழன் வாசீஸ்வரிடம் முறையிட, நந்தி தேவருக்கு ஆணையிட அவர் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி காளியை அழைத்து பாசூரில் தங்க வைத்தார். நந்தி விலங்கு இட்ட காளி சிலை. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100190
All
5100190
Your IP: 172.69.62.68
2018-04-21 05:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg