குருஜி - வைரவாக்கியம்

ஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு. அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVALAANGADU-SIVAN/திருவாலங்காடு#சிவன்/வடாரண்யேசுவரர்.தி.த-15+மு

செல்லும் வழி: அரக்கோணம்-,திருவள்ளூர்-
படம்: Sri Vadaranyeswarar temple_thiruvalangadu
தகவல்கள்:

ஊர்:திருவாலங்காடு#தி.த.-15+மு.வடாரண்யம்.
இறைவன்:வடாரண்யேசுவரர்,தேவர்சிங்கப்பெருமான்,ஆலங்காட்டுஅப்பர்,இரத்தின சபாபதீஸ்வரர்.
இறைவி:பிரம்மராளகாம்பாள்,வண்டார்குழலி
பிறசன்னதிகள்:ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்,மயில்மீது,
த.வி.வல்லபவிநாயகர்-11கரங்களுடன்
முகப்புவாயில்.
உள்கோபுரம்-5நி.2வதுஉள்கோபுரம்-3நி.
தீர்-சென்றாடுசெங்கச்சஉன்மத்யமோஷபுஷ்கரணிமுக்தி தீர்த்தம்.
மரம்-பலா,ஆல்.
தி.நே.06-12,13-20

சிறப்புகள்:

# 09062011-குருஜி பயணித்தது.

காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து அருள்+ முக்தி பெற்றது. இறைவன் காளியுடன் நடனம். ஊர்த்துவ தாண்டவத் தலம. பஞ்ச சபைகளில்-இரத்தினச்சபை. கார்கோடகன், சுநந்த முனி வழிபட்டது. ஆடவல்லான் இரத்தினசபை. ஸ்படிக லிங்கம். மரகதலிங்கம். மூலவர்க்குமேல் உருத்திராக்க விதானம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7325356
All
7325356
Your IP: 173.245.52.149
2018-06-21 15:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg