குருஜி - வைரவாக்கியம்

ஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVALITHAYEM-SIVAN/திருவலிதாயம்.பாடி#சிவன்/வலிதாயநாதர்.தி.த-21+மு

செல்லும் வழி: லுகாஸ்பேருந்துநிலையம்-1
படம்: Sri Tiruvalleswarar temple_padi
தகவல்கள்:

ஊர்:திருவலிதாயம்.#பாடிதி.த-21+மு
இறைவன்:வலிதாயநாதர்(சு)வலீஸ்வரர்
இறைவி:ஜகதாம் பாள்,தாயம்மை.
பிறசன்னதிகள்:மீனாட்சி-சுந்தரேஸ்வரர்.பரத்வாஜலிங்கம்.சூரியன்,சந்திரலிங்கம்.

முருகன் ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. 

3நிலைராஜகோபுரம்.
தீர்-பரத்வாஜ.
மரம்-பாதிரி.
வி.கஜபிரஷ்ட.
தி.நே.07-12,16-20

சிறப்புகள்:

#10072006-குருஜி பயணித்தது.

பரத்வாஜமுனிவர் கருங்குருவி சாபவிமேசனம். திருமால், அகத்தியர், இராமர், வலியன், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மன், சுக்ரீவன் வழி பட்டது. சித்திரை பௌர்ணமி விழா. விதானத்தில் 16-ஷோடச லட்சுமிகள். குரு-4பக்கத்திலும் 12 ராசிகள் சிறப்பு-குருபரிகாரத்தலம். குரு சிவனை வழிபட்டு அருள். பிள்ளையார் பிரம்மாவின் மகள்கள் கமலை, வல்லி ஆகியோரை மணந்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-40

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5360057
All
5360057
Your IP: 172.68.65.10
2018-04-25 08:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg