குருஜி - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்னையும் விழுங்கும் மறக்கலாமா.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPAZANAM-SIVAN/திருபழனம்-சிவன்/ஆபத்சகாயர்.தி.த-104+மு

செல்லும் வழி: திருவையாறு-2,திங்களூர்-2
படம்: Sri Abathsahayeswarar temple_tirupazhanam
தகவல்கள்:

ஊர்:திருபழனம்.தி.த-104+மு.கதலிவனம், கௌசிகாசிரமம், பிரயாணபுரி, பழனப்பதி
இறைவன்:ஆபத்சகாயர்,அமுதலிங்கேஸ்வரர்,சுதாலிங்கமூர்த்தி,பிரயானேஸ்வரர்
இறைவி:பெரியநாயகி. சுந்தரநாயகி,
பிறசன்னதிகள்:சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை. ராஜகணபதி, அதிகாரநந்தி, நடராஜர்-சிவகாமி, பைரவர். சுகாசனர், கஜசம்ஹாரமூர்த்தி, மகேசுவரர், கல்யாண சுந்தரர்,
3நிலைராஜகோபுரம்.
தீர்-மங்கள,
மரம்-வாழை. வில்வம்
2காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

1000 ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் ஆதித்தனால் கட்டப்பட்டது. பழனம்-வயல் சூழ்ந்த பகுதி. பாற்கடலைக் கடைந்தபோது தனக்கு  கிடைத்த அமுதத்தை பத்திரமாக வைத்திருப்பதை அறிந்த அசுரர்கள் களவாடவர இறைவன் ஐயனார், காளி மூலம் அவர்களை விரட்டி அடித்து அமுதத்தை காப்பாற்ற அந்த அமுதத்தைக் கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் கௌசிக முனிவர் -அமுதலிங்கேஸ்வரர்-திவ்ய லிங்கம்.. லட்சுமி இங்கு வழிபட்டு தந்து இருப்பிடம் சென்றதால்-பிரயாணபுரி-பிரயானேஸ்வரர். திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7. சந்திரன் வழிபட்டது. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சேர, சோழ, பாண்டிய காலத்து 31 கல்வெட்டுக்கள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5360135
All
5360135
Your IP: 172.68.65.10
2018-04-25 08:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg