குருஜி - வைரவாக்கியம்

எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவை. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம். ஆனந்தம் நிரம்பியிருக்கும் இடத்தில்தான் அன்பும், கருணையும் இருக்கும். அவர்களால்தான் பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும்.

தமிழ் மாநில கோயில்கள்

MANAKKAALAYYEMPETTAI-SIVAN/மணக்கால்ஐயம்பேட்டை-சிவன்/அபிமுக்தீஸ்வரர்.தி.த-209+அ-75

செல்லும் வழி: திருவாரூர்-16.5 மணக்கால்-1.5
படம்: Sri Abhi Muktheeswarar temple_manakkal_ayyampettai
தகவல்கள்:

ஊர்:மணக்கால்ஐயம்பேட்டை,தி.த-209+அ-75பெருவேளூர். காட்டூர்ஐயம்பேட்டை,

வெட்டாற்றின்வடகரையில்
இறைவன்:அபிமுக்தீஸ்வரர்(சு), பிரியாஈஸ்வரர்
இறைவி:அபின்னாம்பிகை.ஏலவார்குழலி 
பிறசன்னதிகள்:சேத்திரபைரவர், மகாலிங்கம், சரஸ்வதீசர், ஜம்புகேஸ்வர், ஐராவதீஸ்வர், பிரம்மபுரீஸ்வர். முருகன்-வள்ளி,தெய்வானை, ஆனந்தவிநாயகர். பூதேவி-நீளாதேவி, வைகுந்தநாராயாணப்பெருமாள். கஜலட்சுமி, 3பைரவர். யோகசண்டிகேஸ்வரர்
3நிலைராஜகோபுரம்.மாடக்கோயில்.
தீர்-சரவணப்பொய்கை,
மரம்-வன்னி.
தி.நே-

சிறப்புகள்:

பிருங்கி, கௌதமர், முருகன்வழிபட்டது. வாயு-ஆதி சேடனுக்கும்மிடையே நடந்த போட்டியில் விழுந்த கயிலை சிகரம் - லிங்கமானது. மோகினி அவதாரம் எடுத்த பெருமாள் வழிபட்டு ஆண் வடிவினை பெற்ற தலம். முருகன் வழிபட்டதால் பெருவேளூர். தனது ஆற்றல்களை இழந்த சுக்கிரர் வழிபட்டு மீண்டும் ஆற்றல் பெற்றார் 2சண்டிகேஸ்வரர். சரஸ்வதி பூஜித்தலிங்கம்-சரஸ்வதீஸ்வரர். பைரவர், காலபைரவர், வடுக பைரவர் என 3 பைரவர். மார்கழி 3நாடகள் சூரியஒளி லிங்கத்தின்மீது-பாஸ்கரத் தலம். சுக்கிரதோஷ பரிகாரத் தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.மாடக்கோவில். ஊரின் 4 புறமும் காவல் தெய்வங்காளாக ஐயனார். பேச்சுக்குறை தீர்க்கும் தலம்-சரஸ்வதீஸ்வரர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277529
All
7277529
Your IP: 173.245.52.119
2018-06-18 18:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg