குருஜி - வைரவாக்கியம்

இல்லறத்தின் கடமைதனைச் செய். மனதை இறைவனிடம் வை, தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பதுபோல.

தமிழ் மாநில கோயில்கள்

THALAIYAALANGADU-SIVAN/தலையாலங்காடு-சிவன்/நர்த்தனபுரீஸ்வரர்.தி.த-210+அ-76

செல்லும் வழி: திருவாரூர்-18,குடவாசல்-8
படம்: Sri Nardana Pureeswarar temple_thalayalangadu
தகவல்கள்:

ஊர்:தலையாலங்காடு.தி.த-210+அ-76.சிமிலி, 
இறைவன்:நர்த்தனபுரீஸ்வர்(சு),நடனேஸ்வரர்,ஆடவல்லநாதர்
இறைவி:உமாதேவி.திருமடந்தையம்மை  பாலாம்பிகை
பிறசன்னதிகள்: அனுக்கிரக சனீஸ்வரர், மகாகணபதி, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி
தீர்-சங்கு-கோயில்முன்.  கடுவாய் தீர்த்தம்.
தி.நே-0900-1130,1700-1900

சிறப்புகள்:

காவிரி சோழசூடாமணி எனும் பெயரோடு கிளை நதியாக பாய்கின்றது- இதனை கடுவாய் தீர்த்தம் என்பர். ஊர்முழுவதும் சிவலிங்கம் கண்டு தலையால் திருநாவுக்கரசர் நடந்ததால் தலையாலங்காடு. சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரியுடன்-சிறப்பு. தருகாவனத்து முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி முதுகின்மீது நின்று நடன மாடிய தலம்.-நர்த்தனபுரீஸ்வரர். கபிலமுனி வழிபாடு. வெண்குஷ்டநோய்தீர வழிபாடு. 8கர துர்க்கை செவ்வாய்-ராகுகால அர்ச்சனை -திருமணபாக்யம் சந்தானபாக்யம், நோய்குணம், வழக்குகள் குடும்ப பிரச்சனைகள் தீரும். கிருதயுகத்தில் கபில முனி பூஜித்து சிந்தாமணியைப் பெற்றார். அப்பருக்கு காட்சி கொடுத்த தலம். சரஸ்வதி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்ற தலம். மகிஷாசுரமர்த்தினி கரிஅம்மன் சன்னதியில். அப்பர் -பாடல் பெற்ற தலம். பங்குனி கடைசி இரு நாட்களும் சித்திரை முதல் இரண்டு நாட்களும் லிங்கத்தின் மீது சூரிய ஒளி -பாஸ்கரத்தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277719
All
7277719
Your IP: 173.245.52.119
2018-06-18 18:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg