குருஜி - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

KOTTOUR-SIVAN/கோட்டூர்-சிவன்/கொழுந்தீசர்.தி.த-228+அ-78

செல்லும் வழி: திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி-திருக்களரருகில்
படம்: Sri Kozhundeeswarar temple_kottur
தகவல்கள்:

ஊர்:கோட்டூர்.தி.த-228+அ-78.ஐராவதேச்சுரம்
இறைவன்:கொழுந்தீஸர்,சமீவனேஸ்வரர்-
இறைவி:மதுரபாஷிணி,தேனார்மொழியாள்,தேனாம்பாள்.
பிறசன்னதிகள்:
முகப்புவாயில்.உள்கோபுரம்-3நிலை.
தீர்-9-அமுதகூபம்,முள்ளியாறு,இந்திர,அரம்பை,சிவகங்கை,சிவ,விசுவகர்ம,பிரம,மண்டை.
மரம்-வன்னி.
தி.நே-

சிறப்புகள்:

அரம்பை, உமாமகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரதோஷமூர்த்தி மூலமூர்த்தி- சிறப்பு. மேலக்கோட்டூர்- அரம்பை, ஐராவதம் வழிபட்டது.  வைகாசி திருவிழா. தேவர்கள், குச்சரமுனி, பிரம்மன் வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கீழ்கோட்டூர்- மணியம்பலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277603
All
7277603
Your IP: 173.245.52.119
2018-06-18 18:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg