குருஜி - வைரவாக்கியம்

உனது வாழ்நாள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் சிந்தித்து என்ன பயன். மீதி இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPANANTHAAL-SIVAN/திருப்பனந்தாள்-சிவன்/செஞ்சடையப்பர்.தி.த-93+மு

செல்லும் வழி: குடந்தை-16,மயிலாடுதுறை-
படம்: Sri Aruna Jadewswarar temple_tirupanadal
தகவல்கள்:

ஊர்:திருப்பனந்தாள்.தி.த-93+மு.தாடகையீஸ்வரம்,தாடகேச்சுரம்,தாலவனம்.
இறைவன்:செஞ்சடையப்பர்,தாலவனேஸ்வரர்(சு),ஜடாதரர்,அருணஜடேஸ்வரர்
இறைவி:பிருகந்நாயகி,பெரியநாயகி,தாலவனேஸ்வரி.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.ஆடிப்பூரஅம்மன்

நி.ரா.கோபுரம்.உள்ராஜகோபுரம்.
2பிரகாராங்கள்
தீர்-பிரம்,ஐராவத,தாடகை,நாககன்னிகை
மரம்-பனை.
வி-பிரணவவடிவம்3ஸ்தூபிகளுடன்
தி.நே-

சிறப்புகள்:

தொலைபேசி-0435-2456422  திருப்பனந்தாள்மடம்-0435-2456655  

தாலம்-பனை. பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியதலம். தாடகை புத்திரபேறு வேண்டி பூசித்து மாலை சாத்தும்போது நெகிழ்ந்த ஆடையை முழங்கையால் பற்றி மாலை சாத்த முடியாமல் வருந்த இறைவன் திருமுடியை சாய்த்து மாலையை ஏற்ற தலம். பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அக்கத்தியர், சூரிய சந்திரர், ஆதிஷேஷன், தாடகை, நாககன்னிகை வழி பட்டது. குங்கிலியக்கல நாயானார் தம்பக்தியால் திருமுடியை நிமிர வைத்தார். நாககன்னிகை பிலம்- தலவிருட்சத்தின் அருகில். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5360101
All
5360101
Your IP: 172.68.65.10
2018-04-25 08:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg