gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சூரியணார்கோயில்-3
தகவல்கள்:

ஊர்:திருமாந்துறை.# 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅஷயநாதர் , ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்.
இறைவி:  ஸ்ரீயோகநாயகி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநீலசரஸ்வதி. ஸ்ரீஉச்சிஷ்டகணபதி.ஸ்ரீதேவி,பூதேவி-பெருமாள்,  ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை ,ஸ்ரீதிருமால்,ஸ்ரீகஜலட்சுமி,  ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகவீராசனம்.
முகப்பு+3நிலைஉள்கோபுரம் 
காவிரி வடகரைத் தலம்
மரம்:
தீர்:அட்சயதீர்த்தம்,
2காலபூஜை 
தி.நே-0700-1200,1700-2000



சிறப்புகள்:

#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது

துறைக்கோயில்கள்-3/7. மா வனமாகியதால்- மாந்துறை. தட்சனின் யாகத்தில் கலந்து கொடியநோய்க்கு ஆளான சந்திரன் ரோகிணியுடன் வழிபட்டு பேறு. சந்திரன் பரிகாரத்தலம். ரோகிணி வழிபட்டதால் ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கும் பரிகாரத்தலம்.  தேவர்களான மருதவானர்கள் பொதிகை மலை வந்து அகத்தியரை சந்தித்து பச்சிலைகளைக் கண்டு அட்சயநாதரிடமிருந்து மந்திரங்களைப் பெற்று பச்சிலைகளை உண்டால் சயம் நீங்கும் என அறிந்து வந்தனர்.  ஷயம்-தேய்தல், அஷயம்-வளர்தல். அந்தப் பொருள் இல்லை என்றும் இருக்கும் பொருள் குறையும்  என்றும் இதுவே ஆசை என்ற சயம் என்றும் 1000 முறை பஞ்சாட்சார உபதேசம் செய்து பச்சிலை உண்டால் சயம் தீரும் என அருளியதைக் கேட்ட மருதவானர்கள் -அசுவினி தேவர்கள் தேவலோகம் சென்றனர். தேவர்களுக்கு ரோக மந்திரம் வழங்கியத் தலம். சுக பிரம்ம முனிவரின் உருவத்தைப் பார்த்து பரிகசித்த பார்வதியைக் கிளியாகப் பிறக்க சிவன் சாபம். பூலோகத்தில் வடகரையில் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் சாபம் நீங்கும் என்பதால் கிளி உருவத்தில் பார்வதி இங்கு வந்து வழிபடது. திருமங்கலக்குடிக்குச் சென்று 3 நாள் வழிபட்டு திருமாந்துறை வந்து அட்சய நாதரை மணந்தார். அன்று முதல் யோக நாயகி. செம்பியன் மாதேவி திருப்பணி செய்த தலம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டியத் தலம். ஐங்கரன் அரனாரைப் பூஜித்து அப்பன் ஈசனுக்கும் அம்மை உமைக்கும் நடுவே அமர்ந்து திருவருள்- விக்னேசானுக்ரகமூர்த்தி. மூலவர் பச்சைக் கல்லால் ஆன பாணலிங்கம். செம்பியன் மாதேவி திருப்பணி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27032937
All
27032937
Your IP: 18.217.194.39
2024-04-18 07:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg