ஊர்:திருச்சுணை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகஸ்தீசுவரர்
இறைவி: ஸ்ரீபாடகவல்லியம்மாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-சுனை.
ஒருகாலபூஜை
தி.நே-0700-1200,1700-2000
சிறிய மலை.1200 ஆண்டுகள் பழமை. அகஸ்தீச்வர முனி வழிபட்டது. கோவில் பின்புறத்தில் வற்றாத சுனை. அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)