gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மதுரை-21,நத்தம்-27, வாடிப்பட்டி-30,மேலூர்-15
படம்: Alagar-Koyil-Gopuram
தகவல்கள்:

ஊர்:திருமாலிருஞ்சோலை#தி.தே-91. அழகர்மலை. உத்யானசலம், சோலைமலை, மாலிருங்குன்றம், வனகிரி, இருங்குன்றம், விருஷபாத்ரி, இடபகிரி.
மூலவர்: ஸ்ரீபரமஸ்வாமிபஞ்சாயுதங்களுடன்-நின்றகோலம். ஸ்ரீதேவி,பூதேவ                                                                                                          இறைவன்:
இறைவி:
தாயார்: ஸ்ரீகல்யாணசுந்தரவல்லிதாயார்                                                                                                                                                                                உற்சவர்: ஸ்ரீஅழகர், ஸ்ரீசுந்தர்ராஜன்
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்கரத்தாழ்வார்-16கைகள்-சுற்றிலும்காயத்ரிமந்திரம், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீபூமிவராகர், ஸ்ரீ18ம்-படிகருப்பனசாமி, ஸ்ரீலட்சுமிநரசிம்மன், ஸ்ரீலட்சுமிநாராயணன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீபார்த்தசாரதி, ஸ்ரீவேனுகோபாலன்- ஸ்ரீபாமா,ருக்மணி, ஸ்ரீஹயக்கீரீவர், ஸ்ரீவிஸ்வரூப கிருஷ்ணர், ஸ்ரீசரஸ்வதி. ஸ்ரீநர்த்தன கிருஷ்ணர். ஸ்ரீஅஷ்டபுஜ கிருஷ்ணர், ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசேனைமுதலியார், ஸ்ரீவிஷ்வக்சேனர்(ஷேத்ரபாலர்), ஸ்ரீயோகநரசிம்மர்(ஜ்வாலா நரசிம்மர்), ஸ்ரீஆழ்வார்கள், ஸ்ரீராமனுஜர்,
த.வி. ஸ்ரீவலம்புரிவிநாயகர்.                                                                                                                                                                                                          5நி.112'ராஜகோபுரம்.7-பிரகாரங்கள்.
தீர்-நூபுரகங்கை-சிலம்பாறு.
மரம்-வருஷபகிரி,சந்தன.
வி-சோமசந்திர,                                                                                                                                                                                                                                  தேர்திருவிழா-ஆடி.
வைகாசனஆகமம்
6காலபூஜை.
தி.நே-06-1230,1530-20

சிறப்புகள்:

#09022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

தேவஸ்தான கோயில்விடுதி-0452-2470228

அழகர் என்ற திருமால் கோயில்- அழகர் மலை. ஐப்பசி துவாதசி வளர்பிறை அன்று நீராடினால் மோட்சம்- நூபுரகங்கை. எமதர்மன் விருஷபம் எனும் காளை உருவில் மகாவிஷ்ணுவை குறித்து தவமிருந்து சாபம் நீங்கியது-- விருஷபாத்ரி. அதன்படி தினமும்  நடக்கும் அர்தஜாம பூஜை எமதர்மன்  நடத்துவதாக ஐதீகம். அழகர் ஆற்றிலிறங்குவது எதிர்சேவை முதலியன சிறப்பு. 18ம்படி- கருப்பர்சன்னதி. அபரஞ்சித் தங்கம் என்ற உயர்ந்த தங்கத்தால் செய்த உற்சவர்-சுந்தரராஜன் (இங்கும், திருவனந்தபுரத்திலும்). சோலைமலைக்கரசர், ரிஷபாதிஷர் என்ற பெயர்களும் உண்டு. சித்திரை, ஆடி, பங்குனி திருவிழா. கடல்மட்டம்1400'. சித்திரை திருவிழா. உத்தமோத்தமமான கோவில். கருவறை- நங்கள் குன்றம். நின்ற கோலத்தில் இருக்கும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில்- திருமாலை மணந்து கொண்டதாக ஐதீகம். தவறு செய்பவர்களை தண்டித்து உயிரை எடுத்தாலும் தர்மதேவன் யமனுக்கு தோஷம் பிடிக்க- நிவர்த்தி செய்ய அர்த்த ஜாமபூஜை  செய்த தலம். தினமும் எமதர்மன் அர்த்தஜாம் பூஜை நடத்துவதாக ஐதீகம். கோவிலில் அர்த்தசாம பூஜை முடிந்தபின் சந்நிதிக் கதவைப் பூட்டி சாவியை க்ஷேத்ர பாலகர் சன்னிதியில் வைத்துவிட்டு மருநாள் காலை எடுத்து சன்னதி திறக்கும் வழக்கம். இந்தியாவில் இங்குள்ள சுதர்சனர் அமைப்பு வேறு எங்குமில்லை-சிறப்பு. தினமும் நூபுரக் கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்தை பரிசுத்தமாக நுபுர கங்கையிலிருந்தே கொண்டு வரப்பட்டது என பிரமாணம் 18ம் படியில் செய்த பின்னரே அழகர் அபிஷேகத்திற்கு எடுத்துச்  செல்லப்படும். சேர மன்னன் ஒருவன் அழகரை இங்கிருக்கும் காவலை மீறி தன் ஊருக்கு எடுத்துகொண்டுபோக முடியாததால் அனுப்பிய மந்திர தந்திரத்தில் தேர்ந்த 18பேரும் முயற்சி செய்கையில் இங்கிருந்த பட்டர்கள் அதைக் கண்டு பிடித்து அவர்களை பிரதான வாசலில் 18 படிகளின் கீழ் வைத்து புதைத்து விட அவர்களுக்கு உதவியாக வந்த காவல் தெய்வம் அந்த கோபுரவாயிலிலே காவலாக இருக்க விருப்பம் தெரிவித்ததால் அதன் வேண்டுகோளுக்கிணங்க தினமும் அர்த்தஜாம நிர்மால்ய நைவேத்யங்கள் அளிக்கப்படுகின்றன. அழகர் வெளியில்போகும்போதும் உள்ளே வரும்போதும் இங்கு கற்பூர ஆராதனை. சிலைகள் அழகுமிக்கது- கிருஷ்ணப்பர், விசுவநாதர், ஸ்ரீகிருஷ்ணர், ரதி, மன்மதன், கருட வாகன விஷ்ணு, திரிவிக்ரமர், பூமிவராகர்-சிறப்பு. சித்ராபௌர்ணமி திருவிழா- சிறப்பானது. ஆழ்வார்கள் பாடல் பெற்றது. ஆண்டாள் உற்சவராக அமர்ந்திருக்கின்றார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27023699
All
27023699
Your IP: 3.133.12.172
2024-04-17 00:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg