ஊர்: அகத்தியர்கோவில்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅகத்தியர், லோபமுத்திரை. ஸ்ரீமுருகன்கோவில்
மரம்:
தீர்: கல்யாண தீர்த்தம்
தி.நே-0700-1800
# 15-10-2018-குருஸ்ரீ பயணித்தது
முருகன் கோவில்வரை வாகனங்கள் செல்லலாம். அதன்பிறகு சுமார்150படிகள் தாண்டி சென்றால் அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய கலயாண காட்சி இடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)