
ஊர்:அன்பிலாந்துறை,அன்பில்#தி.தே-5,கீழ்அன்பில்,அம்பில்.பிரம்மபுரி.மண்டுகபுரி.
மூலவர்: ஸ்ரீவடிவழகியநம்பி,நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅழகியவல்லிநாச்சியார்
உற்சவர்:ஸ்ரீசுந்தரராஜன்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-மண்டுக-கொள்ளிடம்.
வி-தாரக.
தி.நே.0600-1200,1600-2100
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பிரமஹத்திதேஷம் மகாலட்சுமி உத்தமர் கோவிலில் இட்ட பிச்சையால் நீங்கியபின் கண்டியூர் செல்லும் வழியில் சிவன் இங்கு வழிபாடு.
துர்வாசர் வந்ததை கவனியாமல் மண்டுகரிஷி தவமிருக்க தவளையாக சாபம் வழிபட்டு நீக்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
