gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: அரக்கோணம்-காஞ்சிசாலை பள்ளூர்-திருமால்பேறு பிரிவு-4,காஞ்சி-12,தாமல்-10 பனப்பாக்கம்-ஆட்டோ
படம்: Sri Manikandeeswarar temple_thirumarperu
தகவல்கள்:

ஊர்:திருமாற்பேறு#தி.த-11.திருமால்பூர்,ஹரிசக்ரபுரம், உத்திரக்காஞ்சி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமணிகண்டேஸ்வரர், ஸ்ரீதயாநிதீஸ்வரர், ஸ்ரீபிரவாளேஸ்வரர், ஸ்ரீசாதரூபர், ஸ்ரீபவளமலையார், ஸ்ரீவாட்டந்தவிர்த்தவர், ஸ்ரீமால்வணங்கீசர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனாட்சி, ஸ்ரீகருணாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:பஞ்சமாதாக்கள், சூரியன், சோளீஸ்வரர், பாலகணபதி, உச்சிஷ்டகணபதி, சிதம்பரேஸ்வரர், கஜலட்சுமி, முருகன்-வள்ளி தெய்வானை. வீரபத்திரர்,பைரவர், சந்திரன், துர்க்கை-8கரங்களுடன். மகாவிஷ்ணு
5நிலைராஜகோபுரம்.
மரம்- வில்வம்   
தீர்- சக்கர, பழம்பாலாறு:
5காலபூஜைகள்.                                                                                                                                                                                                                                                                                                                  தி.நே-0800-1200,1700-2000

                                                                                       

சிறப்புகள்:

#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது

குபன் எனும் அரசன் பொருட்டு திருமால் ததீசி எனும் முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவ அது அவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் மடிந்தது. வருந்திய திருமால் கோவிந்தவாடி வந்து சைவராய் மாறி சிவ தீட்சை பெற்று பாலாற்றின் தென்கரையில் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்க சிவனை பூசித்தார். திருமால் சிவ பக்தனாகி நாள்தோறும் 1008 மலர்களால் அர்ச்சனை செய்து வருகையில் ஒருநாள் ஒரு மலர் குறைவாக இருக்கவே மலரில்லாமையால் தன் கண்மலரைப் பறித்து அர்ச்சனை செய்ய சிவன் தோன்றி சுதர்சனம் எனும் சக்ராயுதம் பெற்றதால் திருமால்பூர்- திருமேற்பேறு. தூண்களில் அரியவகை சிற்பங்கள் சிறப்பு. முலவர் கூம்பு வடிவில்-மணல் வடிவம்- தீண்டாதிருமேணி. அவ்வப்போது புணுகு சாத்தப்படும். ருத்திராசப் பந்தலின் கீழே லிங்கம். மகாவிஷ்ணுவிற்கு தீபாராதனைக்குப் பிறகு சடாரி சார்த்தி தீர்தம் வழங்கும் மரபு. மாசி மகம் 10நாள் பெருவிழா. ஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர்- பாடல் பெற்ற தலம். 10 நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய ஆலயம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-2

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26739946
All
26739946
Your IP: 44.210.77.73
2024-02-24 18:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg