ஊர்:விளங்குளம்,அட்சயபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅட்சயபுரீஸ்வரி, ஸ்ரீஅபிவிருத்திநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபிருஹத்சனி- ஸ்ரீமந்ததேவி, ஸ்ரீஷேஷ்டாதேவி
3நிலைகோபுரம்
மரம்:
தீர்-ஞானாவாவி,மரம்-விளா,வன்னி
தி.நே-0700-1200,1700-2000
பிட்சை எடுத்து தன்தேவை போக மீதியை தானம் செய்யும் பழக்கம் உள்ள சனி குளக்கரையில் விளாமரவேர் தடுக்கி பள்ளத்தில் விழும்போது சிவனை நினைக்க ஞானதீர்த்தத்தில் மூழ்கியதால் ஊனம் நீங்கியது- சனிக்கு திருமணம் நடக்க அருள். இந்நாள் பூசநட்சத்திரம், சனிக்கிழமை, அட்சய திரிதியை மூன்றும் சேர்ந்த நாள்- சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
