ஊர்:கோவிலூர்,மெய்யூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமெய்ப்பொருள்நாதசுவாமி
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசத்யவாகீஸ்வரர்-ஸ்ரீசத்யவாகீசுவரி.ஸ்ரீசத்யநாராயாணப்பெருமாள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
800 ஆண்டுகள் பழமை. வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்குள்ள நச்சு பொய்கையின் நீரை அருந்தி மயங்கி விழ தேடி வந்த தருமருக்கு வாடாத பயிர் எது? வருத்தமில்லா சுமை எது? என அசரீரி கேட்க அறுகம்புல், கர்ப்பிணிப்பெண் என கூற நால்வரின் மயக்கம் தெளிந்த தலம். நச்சுப் பொய்கையின் மேல் விநாயகர் பரிவார தேவதைகள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
