ஊர்:சின்னதாராபுரம்.அமராவதிவடகரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமுனிமுக்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதண்டாயுதபாணி-மருத்துவகுணமுடையபாஷாணம்
ராஜகோபுரம்.
மாசி-தேர்த்திருவிழா
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
மேற்கு பார்த்த சிவன்- பரிகாரத்தலம். கீசக மன்னன் லிங்கமைத்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
