ஊர்:அதியமான்கோட்டை #
மூலவர்: தட்சினகாசி உன்மத்த ஸ்ரீகாலபைரவர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-ராகுகாலம்
#31052011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காசிக்கு அடுத்து 2வதாக அமைந்த காலபைரவர் கோவில். ஞாயிறு ராகு பூஜை, தேய்பிறை, அஷ்டமி பூஜை சிறப்பு. சனிபகவானால் ஏற்படும் இடர்களை நீக்குபவர். ரோகத்திலிருந்து மீட்டு ஆரோக்கியம் அளிப்பவர். எல்லா ஜீவராசிகள், வான மண்டல கிரகங்கள் நட்சத்திரங்கள் அனைத்தும் காலச் சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அன்னியர் படையெடுப்பால் ஏற்பட்ட குளப்பங்களிலிருந்து மீள தன் சோதிட ஆலோசகர்களின் வேண்டுகோளின்படி காசியிலிருந்து கல்லெடுத்துவந்து காலபைரவர் மூர்த்தம் உருவாக்கி பிரதிஷ்டை. அதியமான் தன் வீர வாளை பைரவர் முன் வைத்து பூஜை செய்தபின் எடுத்துச் செல்வார். காலபைரவர் மூலவர். வேறு சன்னதிகள் கிடையாது. 12ராசிகள், 27நட்சத்திரங்கள் பைரவர் உடலில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
