
ஊர்:பண்ணாரி.தோரணப்பள்ளம்#காட்டாற்றின்கரை
மூலவர்: ஸ்ரீமாரியம்மன்(சு),
இறைவன்: ஸ்ரீமாதேசுவர மூர்த்தி
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசருகுமாரியம்மன், ஸ்ரீவண்டி முனியப்ப சுவாமி.
மரம்:வேங்கைமரம்
தீர்:
தி.நே-0600-2000
#04052009குருஸ்ரீ பகோராபயணித்தது(7)
தொலைபேசி-04285-243289
பசுக் கூட்டத்தில் ஒரு காராம்பசு மட்டும் வீடு சென்றால் பால் கரப்பதில்லை. சிறிது நேரம் மேய்ந்தவுடன் வீடு திரும்புமுன் காட்டின் நடுவே உள்ள வேங்கை மரத்தின் கீழ் தானாகவே பால் சொரிந்துவிட்டு வருவது கண்டு அந்த இடத்தைப் பார்த்தபோது அங்கு ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டபோது எழில் சூழ்ந்த இந்த இடத்தில் தான் தங்க விரும்புவதாக அருள் வாக்கு கூற அந்த இடத்திலே அம்மன்சிலை பிரதிஷ்டை. தண்டகாரண்யம் என்ற காடுப்பகுதியே தற்போது பண்ணாரி. நல்லது நினைக்கின் நிறைவேறும். கால்நடைகளை வளர்ப்போரின் காவல் தெய்வம். பங்குனி உத்திரம் பக்தர்களும் கால்நடைகளும் தீக்குண்டத்தில் இறங்குவது சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
