
ஊர்:திருநாணா. பவானி#தி.த-261+மு+பெ. திரிவேணிசங்கமம். வதரிகாசிரமம், அழகாபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கமுகநாதேஸ்வரர், ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீமருத்துவலிங்கம், ஸ்ரீஅளகேசன்
இறைவி: ஸ்ரீவேதாம்பிகை, ஸ்ரீசங்கமேசுவரி, ஸ்ரீபவானி மருத்துவநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாயத்ரிலிங்கேஸ்வரர், ஸ்ரீஅமிர்தலிங்கேஸ்வரர். ஸ்ரீசகஸ்வரலிங்கம், ஸ்ரீராமநாதேஸ்வரர்,பிருதி, வாயு, அப்பு, தேயு, ஆகாச லிங்கங்கள். ஸ்ரீல்யாணசுப்ரமணி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஆறுமுகர் -12கரங்கள்-வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவர். ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்-சௌந்தரநாயகி, லட்சுமிநரசிம்மர், வேனுகோபாலன், சந்தானகோபாலன்.
6காலபூஜை.
5நிலைராஜகோபுரம்.
மரம்-இலந்தை. :
தீர்-பவானிகாவேரிசங்கமம்.
தி.நே.0600-1230,1630-2030
#16082008-குருஸ்ரீ பகோரா பயணித்தது(12)
தொலைபேசி-04256-230192
பாற்கடலைக் கடைந்து எடுத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதி இருப்பதை உலகுக்கு நல்லது செய்ய நினைக்கும் தவமுனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பிய பெருமாள் கருடனிடம் அமுதக் கலசத்தைக் கொடுத்து பராசமுனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அழகாபுரி என்றழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு வந்த கருடன் சிவனை வணங்கினார். பராசமுனிவர் அமுத கலசத்தை பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைத்து வைத்தார். லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி இங்கு வந்தனர். பராசர முனி ஈசனிடம் முறையிட அவர் வேதநாயகியிடம் முறையிடச் சொன்னார். முனி அம்பிகையை வணங்க அன்னையிடமிருந்தி நான்கு சக்திகள் கிளம்பி அசுரர்களை அழித்தது. வதம் முடிந்தபின் பராசர முனி அமுத குடத்தை எடுத்தபோது அதில் லிங்கமிருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தம் உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாகியது- திரிவேணி சங்கமம். காவேரி, பவானி, அமுதநதி-திரிவேணி தீர்த்த சங்கமம். பவானி முக்கூடல்-
குபேரன், பிரமன், விசுவாமித்திரர், சூதமுனி, பராசரமுனி வழிபட்டது.
குபேரனுக்கு காட்சி- அளகேசன்- தட்சிண அளகை. வழிபடுவோருக்கு எந்த இன்னலும் வரதிருக்க -நண்ணாதிருக்க- அணுகாதிருக்க -திருநாணா.
விசுவமித்திரர் பூஜை-காயத்ரிலிங்கம், இராவணன் பூஜை-சகஸ்வரலிங்கம்.
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரத்தலம்.
ரதசப்தமிக்கு 3-ம்நாள் சூரியஒளி-பாஸ்கர தலம்.
இராமேஸ்வரம் சென்றபலன். அமாவாசை, ஆடிபெருக்கு நீராடல் சிறப்பு.
ஜ்வரஹரேஸ்வர் மூன்று முகங்களுடன் சிறப்பு.
நீத்தார் கடன் சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
