ஊர்:திருச்சோபுரம்.தி.த-38.தியாகவல்லி.சோழபுரம்,சோபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமங்களபுரீஸ்வரர்,:ஸ்ரீதிருச்சோபுரநாதர்
இறைவி: :ஸ்ரீதியாகவல்லியம்மை:ஸ்ரீ,சத்யதாஷி.:ஸ்ரீவேல்நெடுங்கண்ணி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
முகப்புவாயில்
மரம்-கொன்றை
தீர்-கிணறு,குளம்
தி.நே-0700-1200,1700-2000
சிறப்புகள்:
அகத்தியர் வழிபட்டது.குலோத்துங்கன் மனைவி தியாகவல்லி திருப்பணி. பங்குனி உத்திரப் பெருவிழா. ஐப்பசி 16,17,18 மாசி -22,23,24 தேதிகளில் சூரிய ஒளி- பாஸ்கரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)