
ஊர்:திருவதிகை#.தி.த-39+மு.திருஅதிகை,அதிராஜமங்கலம்.அதிரையமங்கலம், அதிராஜமங்கலியாபுரம்.:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவீரட்டேஸ்வரர், ஸ்ரீவீரட்டநாதர், ஸ்ரீஅதிகை நாதர்(16பட்டை-ஷோடசலிங்கம்)
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி,ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சமுகலிங்கம.ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானை. ஸ்ரீவராஹி
7நி.ராஜகோபுரம்+5நி.உள்கோபுரம்
தீர்-தென்கங்கை-கொடிலநதி. அக்னி மூலையில் சக்கரைதீர்த்தம், உட்பிரகாரத்தில் சூலை தீர்த்தம்.
மரம்-சரக்கொன்றை.
6காலவழிபாடு.
தி.நே-0600-1200,1600-2000
#21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
திரிபரம் எரித்த அட்டவீரட்ட தலம்1/8.
சம்பந்தருக்கு திருநடனம் காட்டிய தலம்.
அப்பருக்கு சூலை நோய் நீங்கிய தலம்.
அப்பரின் தமக்கையர் திலகவதி தாயார் திருதொண்டு தலம்.
மனவாசங்கடந்தார் அவதாரத் தலம்.
கர்ப்பகிருகம் தேர்போல பதுமைகளால் அலங்கரிக்கப் பட்டு நிழல் பூமியில் சாயதபடி-சிறப்பு. 108 காரணங்களை விளக்கும் நடனக்கலை சிற்பங்கள் வாயிலின் இருபுறமும். கருவறை சுற்றிலும் குடவரை சிற்பங்கள். தலை குணிந்து திரு நீறு பூசுவதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம்.
வைகாசி பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
