
ஊர்:சிதம்பரம்:
மூலவர்: ஸ்ரீதில்லைக்காளி.பிரம்மசாமுண்டி:
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-04144-230251
சிவனோடு நடனம்புரிந்து மமதை அழிந்து காளி மன்னிக்க வேண்ட வடபகுதியில் காவல் தெய்வமாய் நின்றாள்.பிரம்மா காளியின் உக்கிரத்தை வேத மந்திரங்களால் குறைத்தார். மூலசக்தி சிவகாளியாய் சிவனை அடைந்தார். காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
